Monday, April 19, 2010

எனக்கு பிடித்த வரிகள்படம்: பாய்ஸ்
பாடல் :
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்

எங்கள் கனவுக்கு கை கொடுங்கள்
எங்கள் விரல்கள் நிலவின் மீது
தாளம் போட நீளாதா
மின்னல் கம்பி நாங்கள் மீட்ட
இன்னிசை புயலாய் அழக்காதா
மில்லிசை பாடிவரும் பறவைகள் நாங்கள்
நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கள் நீங்கள்
பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம்
சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும்.

http://maryt.files.wordpress.com/2008/06/boy-s-best-friend-posters.jpg
படம்: 12 பி
பாடல் : முத்தம் முத்தம்

கோதும் அருவியில் வெட்டும் மின்னலில்
மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும்
கொஞ்சம் வால்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்.
http://12rec.files.wordpress.com/2008/12/fall-is-for-lovers-artwork.jpg
படம்: காக்க காக்க
பாடல்: தூது வருமா
நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலபலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
http://farm4.static.flickr.com/3079/2728644918_6186ce881c.jpg

படம்: தெனாலி
பாடல்:
போர்க்களம் அங்கே

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
உனக்குக் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
http://www.zoo-records.com/images/albumArt/lovers_copy.jpg

படம்: வரலாறு
பாடல்: தீயில்

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சைக்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா???

http://aidscenter.ge/images/mother-and-child-1a.jpg
படம்: நினைத்தேன் வந்தாய்
பாடல்: மல்லிகையே

கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

http://www.sutharsan.com/cilpart2/images/Kopie%20von%20WEDDING_jpg.jpg
படம்: சூர்யவம்சம்
பாடல்: ரோசாப்பூ

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்

http://farm3.static.flickr.com/2075/2530356066_ffa9448b92_o.gif
படம்: ஓன்ஸ் மோர்
பாடல்: பூவே பூவே

காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம்
நாம் வாழணும் வாடி
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே.

http://lmaclean.ca/LisaMacLean/nfblog//__HOMEDIR__/www/LisaMacLean/nfblog/wp-content/uploads/2007/04/Swan%20lovers.jpg

8 comments:

அஹமது இர்ஷாத் said...

தொகுப்பு அருமை... குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்..

ஜாக்கி சேகர் said...

உனக்குக் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்//

பவி நீங்க சொன்னதுலயே ரொம்ப பிடிச்ச வரி இதுதான்.. ரொம்ப அற்புதமான கவிதையான பாட்டு அது...அனா அது பேமஸ் ஆகலை...அதே தெனாலி படத்துல சவாசமே சாங்கு கூட நல்லா இருக்கும்..

S Maharajan said...

//உனக்குக் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்//

அருமையான வரிகள்.பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல் படங்களை
தேர்தெடுதது இன்னும் அருமை,
வாழ்த்துக்கள் பவி

ஸாதிகா said...

//மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்//

ஆஹா..அருமையான செலக்ஷன்

Pavi said...

நன்றி அஹமது இர்ஷாத்.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் சுவாசமே பாட்டும் அருமை .நன்றி சேகர்

Pavi said...

நன்றி மகாராஜன் .

Pavi said...

நன்றி ஸாதிகா