படம்: தில்லுமுல்லு
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..
படம் : அஞ்சலி
ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பு புது மத்தாப்பு மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை

படம்: நினைத்தாலே இனிக்கும்
அழகாய் பூக்குதே பாடல்
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
படம்: டிஷ்யூம்.
பூமிக்கு வெளிச்சமெல்லாம்
காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை
பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை
பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்
படம் : சத்தம் போடாதே
அழகு குட்டி செல்லம்
அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி

படம் : இந்திரா
நிலா காய்கிறது
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

9 comments:
good taste....nice one...
நல்ல பாட்டு
Nice Keep writing
///ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..///
இது எனக்கும் பிடித்த பாடல், என் தந்தைக்கும் பிடித்தபாடல்.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மற்றும் ஒரு உன்னத படைப்பு..
//// படம் : அஞ்சலி
ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பு புது மத்தாப்பு மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை///
என்னைப் பொறுத்தவரை இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் "அஞ்சலி"யும் ஒன்று... குறிப்பாக இந்த பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது.. இதே படத்தில் "வானம் நமக்கு" என்ற பாடலில் வரும் "எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட.. தட்டாத தாளத்தட்டு தட்டித் தட்டிப் போட.." என்ற வரி எனக்கு மிகவும் பிடிக்கும்...
///படம் : இந்திரா
நிலா காய்கிறது
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்/// மற்றும் ஓர் சிறந்த பாடல்.
எ.ஆர்.ரகுமான் அவர்கள் தமிழ் படங்களுக்கு இசை அமைக்கும்போது உச்சத்தில் இருந்தார்.. எப்போது தமிழ் படங்களை விட்டு சென்றாரோ அப்போதே அவர் பொலிவு சற்று குறைந்தார்ப்போல் தோன்றுகிறது.. என்ன சொல்லறீங்க?
நல்ல பாடல் வரிகள்.
நன்றி அண்ணாமலையான்
நன்றி யாதவன்
நன்றி ஞானப்பழம்.
உங்களுடைய கருத்துகளை பகிந்து கொண்டமைக்கு .
நீங்கள் சொல்வது சரிதான் .
நன்றி ஜெய்லானி
Post a Comment