Friday, March 5, 2010

3 இடியட்சும் , மை நேம் இஸ் கானும்

Shahrukh Khan and Kajolhttp://www.indiangossips.com/wp-content/uploads/2009/12/3-Idiots2.jpg

பாலிவூட் சினிமாவில் வசூலில் சக்கை போடுகிறது இந்த இரு படமும் . திரையிடப்பட்ட தியேட்டர்கள் எல்லாமே கவுஸ் புள் காட்சிகள் , நல்ல வசூல் , நடிப்பு என சொல்லிக்கொண்டே போகலாம் .

அதற்குள் ஷாருக்கானுக்கும் , அமீர்கானுக்கும் ஒரு புகைச்சல் வந்துவிட்டது . இந்த இரு கானுக்கும் உள்ள புகைச்சல் யாருடைய படம் வசூலில் சாதனை படைக்கும் என்று தான் .
வசூலில் சாதனை படைப்பது யார் என்பதில் ஆமிர்கானின் 3 இடியட்ஸ் படத்துக்கும், ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படத்துக்கும் கடும்  போட்டியோ போட்டி .


http://storyflakes.files.wordpress.com/2010/01/3-idiots-2.jpg 
எனக்கு கவலையாக இருக்குது . இந்த தமிழ் சினிமாவில் இப்படி பலத்த போட்டி வருகுதில்லையே . ஒரே அரைத்த மாவையே அரைக்கிறார்கள் . புதிதாக ஒன்றும் யோசிக்கிறார்கள் இல்லையே என்று . பாப்போம் எப்போது திருந்துகிறார்கள் என்று ? 

Shahrukh Khan and Kajol
 ஷாருக்கான் படம் இதுவரை உலகம் முழுவதும் 900 மில்லியன் ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. அதேசமயம், 3 இடியட்ஸ் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் 1 பில்லியன் ரூபாயை அள்ளியது.  இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். 


பாப்போம் என்ன நடக்குது என்று ? சரி இவர்களின் சண்டை இப்படியே இருக்கட்டும் . 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் உரிமையை விஜய் வாங்கியதாகவும் அதில் நடிக்க போவதாகவும் கூறுகிறார்கள் . நல்ல விடயம் . ஹிந்தி படத்தில் மூன்று நடிகர்கள் சேர்ந்து நடித்திருந்தனர் . விஜய் உடன்  மேலும் இருவர் வேண்டும் . அதில் ஒன்று மாதவன் வருவார் . ஏன் என்றால் ஹிந்தி படத்தில் அமீருடன் மாதவனும் சேர்ந்து நடித்திருந்தார் . அடுத்த நடிகர் யார் ? அதையும் பொறுத்துதான் பாப்போம் . 
http://media1.santabanta.com/full1/bollywood%20movies/3%20idiots/3-idiots-19d.jpg 

Shahrukh Khan and Kajol
 தமிழில் இரண்டு , மூன்று முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை . அதை இந்த படத்திலாவது தீர்த்து வையுங்கள் .

டுத்த விடயம் தமிழில் மை நேம் இஸ் கான் படத்தில் அஜித் நடித்தால் என்ன ? சாருக்குக்கும் , அமீருக்கும் இருக்கும் போட்டி போல் தமிழ் சினிமாவிலும் இருக்கும் தானே . அப்படி நடந்தால் தமிழ் சினிமா இன்னும் பல மைல் கற்களை எட்டும் அல்லவா ? 
http://3.bp.blogspot.com/_UDo-63xZh_k/SMIuXkmchWI/AAAAAAAAA_g/quWI5tmFYGA/s400/normal_ajith_F2_Tamil_Actor_Photo_Gallery_Ajith__.jpghttp://www.koodal.com/cinema/cine_interview/images/vijai_interview.jpg 
இது என் எதிர்பார்ப்பு . நடக்கலாம் . நடக்காமல் விடலாம் . இது என்னுடைய அபிப்பிராயம் மட்டும் தான் .  

4 comments:

Anonymous said...

ethirpaarkkinroom naankalum.
ithatkaakaththaan.



seran

Anonymous said...

nadakkaddum paarpom.

mokan

Pavi said...

நன்றி சேரன்

Pavi said...

நன்றி மோகன்