Monday, March 1, 2010

மனித உயிர்கள்

மனிதனை மனிதன்
முதலில் மதிக்க
தெரிந்து கொள்ளுங்கள்
அதற்க்கு பின்
மனித உயிர்களை
மதியுங்கள்

தெருவில் உயிருக்கு
போராடி கொண்டு
ஒருவன் கிடந்தால்
பார்த்து விட்டு
போகாமல் அவனுக்குரிய
முதலுதவியை செய்யுங்கள் .
பார்த்து விட்டு சும்மா
போகாதீர்கள் .

8 comments:

நித்தி said...

மனிதாபிமானம் உள்ள எவரும் பார்த்துவிட்டு செல்ல மாட்டார்கள் பவி!!! ஆனால் என்ன செய்வது இந்தியாவின் சட்ட திட்டங்கள் சில வேளைகளில் நம்மை மனிதாபிமானத்தை கூட தூக்கி எறிய செய்கின்றது. ஒரு விபத்து நடக்கின்றது உயிருக்கு போராடும் ஒரு மனிதனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு போனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் மருத்துவர் தன் கடமையை செய்ய யோசிக்கிறார்....காவல் நிலையத்தில் புகார் செய்ய போனால் அந்த வழக்கு முடியும் வரை நம்மையும் சேர்த்து நீதிமன்றத்திற்க்கு அழைக்கிறார்கள். இடையில் உதவிசெய்ய போகின்றவர்களையே காவல் நிலையத்தில் குற்றவாளியாக சித்தரித்து பார்ப்பது என பல சோதனைகள் இருப்பதால் மனதை கூட கல்லாக்கிக்கொள்ளத்தான் வேண்டும் ஆம் இது கலிகாலம்.............

படைபிற்க்கு நன்றி

Anonymous said...

manithapimanam ullavarkalakaa ellorum irunkal.

abarna

Anonymous said...

manithanai manithanaaka paarunkal .
mirukamaaka paarkkamal



anpudan
anpu

akila said...

அருமை பவி .
நல்ல ஆக்கம் .

Pavi said...

நன்றி நித்தியானந்தம்
கலிகாலம் தானே . இப்படி நடக்குது .

Pavi said...

நன்றி அபர்ணா .

Pavi said...

நன்றி அன்பு

Pavi said...

நன்றி அகிலா