Monday, March 15, 2010

இன்றைய பொழுது

இன்றைய பொழுது என்னை பொறுத்தவரையில் மிகவும் சந்தோசமான பொழுது . நான் இன்று யாழ்தேவியின் இன்றைய நட்ச்சத்திரமாக ஆகி இருக்கின்றேன் . இந்த சந்தர்ப்பத்தில் யாழ்தேவி இணையத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .

எனக்கும் நீண்ட நாட்களாக ஆசை இருந்தது . நானும் நட்ச்சத்திர அந்தஸ்து பெற வேண்டும் என்று . இது இன்று நிறைவேறி உள்ளது . எனது முயற்ச்சி வீண் போகவில்லை . முயற்ச்சி திருவினை ஆக்கும் என்பதற்க்கு எடுத்து காட்டாக உள்ளது .

எனக்கு மிகவும் சந்தோசம் என்னையும் ஒரு நச்சத்திரமாக ஆக்கியதற்கு மீண்டும் யாழ்தேவிக்கு எனது நன்றிகள் . உங்கள் சேவை இன்னும் தொடர வேண்டும் . இன்னும் பல நட்ச்சத்திரங்களை இனம் கண்டு இன்னும் பலரையும் நட்ச்சத்திரங்களாக ஆக்க வேண்டும் . ஏனையோரையும் ஊக்க படுத்த வேண்டும் என்பதே எனது ஆவல் .

4 comments:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

Anonymous said...

ellam poluthum nallathaka amaiyaddum



kopi.

Anonymous said...

unkalukku enathu vaalththukkal pavi.


anpudan
anpu

Pavi said...

நன்றி கோபி