எல்லோருக்கும் எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
எல்லோரும் சந்தோசத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள் . எல்லோர் மனதிலும் சந்தோசமும், சுபீட்சமும் உண்டாகி வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி நிற்கின்றேன் .
எல்லோரும் சந்தோசத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள் . எல்லோர் மனதிலும் சந்தோசமும், சுபீட்சமும் உண்டாகி வாழ்வில் இன்பமாக இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி நிற்கின்றேன் .
13 comments:
பவி, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி வானதி
உங்களுக்கும் உரித்தாகட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பவி,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
puththaandu vaalththukkal
mano
happy new year
suba
நன்றி ஜெய்லானி
உங்களுக்கும் உரித்தாகட்டும்
நன்றி bogy
நன்றி மகாராஜன்
உங்களுக்கும் உரித்தாகட்டும்
நன்றி மனோ
நன்றி சுபா
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் பவி.....
மனித சிந்தனையில் உதித்த
சித்திரையே!!!!!
சிந்திக்க வைப்பாய் எங்கள்
தமிழர்களை!!!!
அன்று கங்கையையும் கடாரத்தையும் வென்ற
தோள்கள் எங்கள் தமிழனின் தோள்கள்
உண்மையில் தமிழ் ஈழ மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் பார்க்கும் போது, அவர்களுக்கு விடிவில்லாத போது நமக்கு ஏன் இந்த புத்தாண்டு என்றுதான் தோன்றுகிறது பவி,
நன்றி!!
Post a Comment