Wednesday, April 21, 2010

தமன்னாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

http://tamilcinema.ntamilnadu.com/wp-content/uploads/2009/12/tamanna-358.jpg

தமன்னாவின் சம்பளம் உயர்ந்து கொண்டே செல்கிறது . அவ்வளவுக்கு அவரின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது .  தமிழ் சினிமாவில்  முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் தமன்னா . கைவசம் பல படங்கள் உண்டு . நடிகர்கள் எல்லோரும் தமன்னாவுடன் நடிப்பதற்க்கு போட்டா போட்டியாக இருக்கிறார்கள் . அவரின் நடிப்பு , கவர்ச்சி என எல்லா விசயத்திலும் அசத்தி கொண்டு இருக்கிறார் .
http://www.okgot.com/okgot_Backup/Movies/Tamil/Actress/photos/Tamanna%20(Gallery%2013)/Tamanna%20(258).jpg
. இவர் முதன்முதலாக நடித்த தமிழ் படம், `கேடி. அந்த படம் பெருசாக பேசப்படவில்லை .  அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் தான்  `கல்லூரி. இப்படி ஒரு அழகான பொண்ணு இருக்கு என்று அடையாளம் கண்டு கொண்டனர் ரசிகர்கள் .

 தமன்னா, `அயன்` படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமன்னாவின் `மார்க்கெட்` அந்தஸ்து உயர்ந்தது. 7 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், 40 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார். அயன் இவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது .  
http://www.southgossips.com/wp-content/uploads/2009/05/2qtfvk5.jpg
அதன் பின் தமன்னா காட்டில்  மழை தான் .அவ்வளவுக்கு பிசியான நடிகையாக மாறி விட்டார் . ஏகப்பட்ட வாய்ப்புகள் . அப்படி தயாரிப்பாளர்கள் அலை மோதினர் , நடிகர்கள் தமன்னாவை தமது படங்களுக்கு நடிகை ஆக போடுமாறு இயக்குனர்களை  வேண்டி கொண்டனர் . விடுவாரா தமன்னா. தனது சம்பளத்தை உயர்த்தாமல் ?
http://www.southindianfashion.com/wp-content/uploads/2009/03/tamanna-hot-tamil-actress.jpg
 தொடர்ந்து தமன்னா தனது சம்பளத்தை 50 லட்சமாக உயர்த்தினார். `பையா` படத்துக்கு, அவர் 50 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்கினார். `பையா` படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடுவதால், தமன்னா இப்போது தனது சம்பளத்தை 1 கோடியாக உயர்த்தி விட்டார். இனிமேல் அவர் பிரபல கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறார். இனி நடிக்கும் படங்களில் எல்லாம் தமன்னா தனது சம்பளமாக 1  கோடி சம்பளம் பெறுவார் . ம்ம்ம்ம்ம்ம்ம் இதுதானப்பா முன்னேற்றம் என்கிறது ? அதிஸ்டம் என்கிறது ?


7 comments:

Anonymous said...

mmmmmm ivvalavu sampalamaa???


mano

Anonymous said...

appadiyooooooooooooo


vino

Anonymous said...

thamanna kaaddil malai thaan.


sekar

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் நன்றி மனோ

Pavi said...

உண்மைதான் வினோ

Pavi said...

ம்ம்ம்ம் சரியா சொன்னீங்க சேகர் .

ஸ்ரீ.... said...

என்னோட ஃபேவரிட்டும் தமன்னா. ஜெயிக்கிற குதிரைக்குக் கொடுப்பது தப்பில்லை.

ஸ்ரீ....