Saturday, May 1, 2010

இந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் குணாதிசயமும்

 
sachin-tendulkar.jpg image by Deewansaahib

சச்சின் : சாதனை மன்னன்
சாதுவான சுபாவம் , ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிப்பவர் .

சேவாக் :  வேக மன்னன்
இவர் எப்போது கிரிக்கெட் மட்டையை விசுக்குவார் போர், சிக்ஸ் அடிப்பார் என காத்து இருப்போம்.
http://3.bp.blogspot.com/_FeuPKiPt1o4/S5SR315hPjI/AAAAAAAAAU0/jFSDMvDcGuw/s400/Delhi+Derdevils+and+Indian+Cricket+Team+Player+Star+celebrity+Gautam+Gambhir+Photo.jpg
கம்பீர் : விவேக மன்னன்
சாதுவாக நின்று அடித்து நொறுக்குவார் .

தோனி: தல
தலைமை ஏற்கும் பாங்கு , துடுப்பாடும் ஸ்டைல் .
http://im.rediff.com/cricket/2010/feb/13raina.jpg
ரெய்னா : ஆல் ரௌண்டேர்.
கஷ்டமான நேரங்களில் கை கொடுப்பார் . பந்தும் வீசுவார் , களத்தடுப்பும் செய்வார் . துடுப்பும் செய்வார் . மொத்தத்தில் ஒரு ஆல் ரௌண்டேர் .

டிராவிட் : தூண்
நிலைத்து நின்று ஆடுவார் .
http://vmminerva.files.wordpress.com/2008/01/dravid.jpg
உத்தப்பா : ஸ்டைல் .
தேவையான நேரம் கைகொடுப்பார் அணிக்கு .

ஹர்பஜன் சிங்க் : சுழல் மன்னன்
இவரின் சுழலில் எல்லோரும் விக்கட்டை தாரை வார்ப்பார்கள் .
http://seshdotcom.files.wordpress.com/2008/04/zaheer.jpg
சஹீர்ஹான் : வேக மன்னன்
இக்கட்டான நேரங்களில் தனது பாஸ்ட் போலிங் மூலம் விக்கட்டுகளை அள்ளுவார் .

நெஹ்ரா : இவர் ஓடி வந்து பந்து வீசுவதே ஒரு தனி ரகம் தான் .
http://www.dancewithshadows.com/ipl/wp-content/uploads/2008/03/ashish-nehra-ipl.jpg
ரோஹித் சர்மா : மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் வந்து அசத்துபவர் .

கும்ப்ளே : சுழல் நாயகன்



4 comments:

Madumitha said...

யுவராஜ்?

Anonymous said...

thoniyin style pidikkum


mano

Pavi said...

யுவராஜ் அனல் பறக்கும் .
குறிப்பிட மறந்து விட்டேன் .
நன்றி மதுமிதா

Pavi said...

நன்றி மனோ