பூவே அழகான பூவே
ரோஜா பூவே
இதழ்கள் ஒவ்வொன்றும்
இதயங்களின் இரத்த துளிகள்
அன்புக்கு இணையல்லவோ
பூவே பூவே
அழகான ரோஜா பூவே
எல்லோரும் விரும்பும்
பூவே - காதலர்களின்
பூ என்றால் நீ தானே
காதலிக்கு கொடுக்கும்
அன்பு பூவல்லவோ
அதனால் தான் மரத்தில்
முள் இருந்து குத்தினாலும்
உன் இதழ்கள் மென்மையானது
அது போல தான் பெண்களிலும்
மென்மையானவர்கள் உள்ளனர்
பூவே பூவே ரோஜா
பூவே பூவே ..................
12 comments:
பூக்களின் படங்களும், கவிதையும் அழகு....
nice pics and poems :)
படங்களும்,கவிதையும் அழகு....
//அது போல தான் பெண்களிலும்
மென்மையானவர்கள் உள்ளனர்
இந்த வரிக்கு என்ன அர்த்தம்? பெண்களில் சிலர் மட்டும் மென்மையானவர்கள் என்று கொள்ளலாமா?
mmmmm super.
mano
நன்றி இர்ஷாத்
நன்றி lk
நன்றி மகாராஜன்
எல்லோரும் மென்மையானவர்கள் இல்லை . என்று சொல்ல வந்தேன்
நன்றி பாலா
நன்றி மனோ
பூக்களைப்போல் கவிதையும் "பளிச்"
ஆஹா அருமையான் ரோஜா ரொமப் பிடிக்க்கும், அது போல் கவிதையும் ரொம்ப அருமை
Post a Comment