கல்யாணம் ஆயிரம்
காலத்து பயிர்
ஆணும் பெண்ணும்
சந்தோசமாக வாழும்
வாழ்க்கை தான் .
மனமுறிவு வந்து
பிரிவது நல்லதல்ல
இருவரும் கலந்து
மனம் விட்டு பேசி
பாருங்கள் பிரச்சனை
வரவே வராது .
பலர் சேர்ந்து அக்னி
சாட்சியாக நடத்தி
வைக்கும் கல்யாணத்தில்
பிரிவு வரலாமா ?
மனக்கசப்பு வரலாமா ?
இருவரும் சேர்ந்து
வாழ்ந்து சந்தோசமாக
இருக்க வேண்டும்
மனமுறிவே சண்டை
சச்சரவு வேண்டாமே ..........
4 comments:
நல்ல அறிவுரை...
Good Comments
Kojam velai jastya iruku athan sariya vara mudiyala thozhi pavi
நன்றி கருணாகரசு
வேலை முடிந்தவுடன் தளத்தை பார்வை இடவும் .நேரம் கிடைக்கும் வேளைகளில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி மகாராஜன் . நான் யோசித்து கொண்டு இருந்தேன் . எங்கே ஆளை காணவில்லை என்று . ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப நன்றி
Post a Comment