Monday, August 9, 2010

நாளை நமதே

எமது கையில் தான்
எம் எதிர்காலமும்
இருக்கிறது தானே
இளையர்களே சிந்தியுங்கள்
http://www.progrockrecords.com/pictures/products/RC2%20-%20Future%20Awaits_cover_large.JPG
போதை பொருட்களுக்கு
அடிமையாகி வாழ்வை
நிலை குலைய வைக்காதீர்கள்

குடி பழக்கத்தையும்
பழகாதீர்கள் - சில
இளையர்கள் இதற்கும்
அடிமையாகி விட்டனர் .

நாளைய எதிர் காலம்
இளையர்கள் கையில்
தானே உள்ளது .
http://ucdavismagazine.ucdavis.edu/issues/su07/graphics/FuturePower.jpg
உலகை வெல்ல
எழுந்து வாடா
இளையனே - நாளை
நம் கையில் ...........

4 comments:

'பரிவை' சே.குமார் said...

//உலகை வெல்ல
எழுந்து வாடா
இளையனே - நாளை
நம் கையில் //

nalla kavithai.
vazhththukkal.

Anonymous said...

nalla uthvekaththudan kavithai irukku.......


mano

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி மனோ