Monday, September 20, 2010

முரளியின் நடிப்பில் என்னை கவர்ந்த பாடல்

http://www.tamilkey.com/wp-content/uploads/2010/09/Murali-stills.jpg
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்


இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே..)


என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்
(இதயமே..)



4 comments:

'பரிவை' சே.குமார் said...

Arumaiyana padal.

Enakkum migavum pidiththa padal.

Pavi said...

எனக்கும் ரொம்பவும் பிடித்த பாடல்களில் ஒன்று .
முரளி எப்போதும் எம்முடன் இருக்கிறார் . அவர் நினைவுகளுடன் நாமும்
நன்றி குமார்

r.v.saravanan said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது பவி

Pavi said...

நன்றி சரவணன்