- எமது பிறந்த நாளை என்றுமே மறக்க முடியாது . நாம் பூமியில் உதித்த நாள் அல்லவா .
- அடுத்தது எமது அம்மா , அப்பா , சகோதரர்களின் பிறந்த தினங்களை மறக்க முடியாது .
- எமது 21 ஆவது பிறந்த தினத்தையும் மறக்க முடியாது .
- அடுத்தது எமது வாழ்வின் அடுத்த கட்டமான திருமண நாளை மறக்க முடியாது .
- அடுத்தது தல தீபாவளியையும் மறக்கவே முடியாது .
- அடுத்து என்ன குழந்தை பிறந்த தினங்களை மறக்க முடியாது .
- அறுபதாம் கல்யாணத்தை மறக்க முடியாது .
இப்படி எமது வாழ்வில் பல தினங்கள் வந்து போகும் . நாம் அவற்றை மறக்க முடியாது . சில நினைவுகள் எப்போதும் மறக்க முடியாதவை . நான் குறிப்பிட்டவையும் அப்படியான நிகழ்வுகள் தான் .
3 comments:
இன்னிக்கு உங்க பிறந்த நாளா..எனது வாழ்த்துக்கள்
Happy Birthday PAVI.
sollave illaiye.......pavi
suba
Post a Comment