Wednesday, December 15, 2010

மியா மியாவ்

http://www.catsinclothes.com/hoodie-red-cat.jpg
எனக்கு சரியாக குளிர்கிறது 
எப்பிடி???

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW_U1cXDOHk_s7knY-fb2NtxXMuj-GaJW6pnmeRt4W4yRavuIWbw7CRsdlwYF0qGzGY_j7drJ12kRDAr8uxkKV2IkGV-CWp-3shdhVzJkdccCIhbFeo9rc2nDVAc6Iq_2t1EuwHLKBe3Q/s1600/cute-cat-f.jpg
இதுதான் என்னுடைய போர்வை 
அழகு தானே 

http://pics1.picvi.com/media/pics/2009/02/06/FunnyAnimals/10.jpg
எங்க நட்பு நிலையானது 
நண்பேண்டா.....

http://www.acc.umu.se/~zqad/cats/1161535375-1161282488291.jpg
நாங்க எப்பவுமே இப்படித்தான் 

http://img3.visualizeus.com/thumbs/09/07/04/cat,couples,cute-87803a41f52b51dd7497b98ab73c7bca_m.jpg
எங்களுக்கும் காதல் என்றா 
என்னன்னு தெரியும் 

http://www.openfreak.com/wp-content/uploads/2010/09/cute_baby_after_cat_Baby.jpg
என்ன பிடிக்க ஏலாதே .........

http://ilovefunnycats.com/wp-content/uploads/2010/05/funny-cat-soccer1.jpg
நாங்களும் விளையாடுவம் 
தடுக்காதீங்க 

http://www.catcrazy.info/funny-cat.jpg
நாங்களும் கண்ணாடி போடுவோமே 

13 comments:

எஸ்.கே said...

செம க்யூட் படங்கள்! கமெண்ட்ஸும் அருமை!

logu.. said...

Semma kalakkal..
very very cute pictures..
comments matchinga irukku.

engernthunga pudicheenga pictures?

துளசி கோபால் said...

மியாவ்ன்னதும் வந்தேன்:-)

ம்யாஆஆஆஅவ்

arasan said...

nice albums ...

arasan said...

nice albums ...

'பரிவை' சே.குமார் said...

Photos and comments arumai... nice one.

Pavi said...

நன்றி கே

Pavi said...

உங்கள் முதல் வருகைக்கு நன்றி லோகு .
படங்கள் தேடி தேடி செலக்ட் பண்ணித்தான் தெரிவு செய்வது

Pavi said...

சிலர் தலைப்பை பார்த்து வருகிறார்கள் , சிலர் தகவல்கள் படிக்க வருகிறார்கள் . எல்லோரையும் வரவழைக்க என்னவளியோ அதைதான் நான் தெரிவு செய்தேன் . நன்றி துளசி கோபால் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Pavi said...

நன்றி அரசன்

Pavi said...

நன்றி வெறும்பய

Pavi said...

நன்றி குமார்

சாமக்கோடங்கி said...

பூனைகள்னா எனக்கு ரொம்ப இஷ்டம்... எங்க வீட்டுலயும் ரெண்டு பூனைகள் இருக்கு.. நாலு நாய்கள் இருக்கு..