
பாத்தீங்களா ..........
நாங்க இப்பவே ஜெல்
எல்லாம் பூசி எப்படி அழகா இருக்கிறம் என்று...

நான் என்ன செய்கிறேன் தெரியுமா
எண்ட அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கன்

நான் முகச்சவரம் செய்கின்றேன்
தெரியுதா ???

என்னை தெரியுமா ???

டான்ஸ் ஆடுறேன்

ஆஹா........ நல்லா இருக்கு

இப்பவே கம்ப்யூட்டர் பழக ஆசையா??
4 comments:
படங்களும் குட் உங்கள் கமெண்ட்ஸ் ம் குட் பவி
நச்
நன்றி சரவணன்
அது...........
நன்றி அரசன்
Post a Comment