Monday, June 21, 2010

மனதைக்கவரும் கைத்தொலைபேசிகள்

 http://thejunction.net/justfacts/wp-content/uploads/2008/06/cell-phones1.jpg
ஒவ்வொரு நாளும் புதிய புதிய மொபைல்கள் வந்து கொண்டு இருக்கின்றன . புதிய தொழில் நுட்ப பயன்பாடுகளுடன் வருகின்றன .   ஆனபோதிலும் புதிய மொபைல்கள் வரும்போது நுகர்வோரும் வாங்கிய வண்ணம் தான் இருக்கிறார்கள் . இப்போதெல்லாம் ஆடைகள் வாங்குவது போலும் , உடைகளை மாற்றுவது போலவும் மொபைல் போன்களை மாற்றும் நபர்களும் உண்டு .
http://theunlockr.com/wp-content/uploads/2009/10/Too-Many-Phones.jpg
நோக்கியா , சாம்சுங் , சொனி, சொனி எரிஷன்  என்று பலவகை ப்ராண்ட்களில் போன்கள் இருக்கின்றன . எங்களுக்கு எந்த ப்ராண்ட் , எந்த மொடல் பிடிக்குதோ எங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி கடைகளில் வாங்கி கொள்ளலாம் . எங்களுக்கு கட்டுபடியாகும் விலை , அதாவது எங்கள் தராதரத்துக்கு எங்கள் பட்யட்டுக்கு எதை , எந்த விலைக்குள் வாங்க வேண்டுமோ அந்த விலைகளுக்குள் கைத் தொலைபேசிகளை வாங்கி கொள்ளலாம் .
http://www.deakin.edu.au/its/exchange/images/mobile-devices.jpg
இப்போது எல்லாம் எல்லா வீடுகளிலும் கைத்தொலைபேசி உண்டு . இன்னும் சில வீடுகளில் வீட்டில் எத்தனை பேர் உண்டோ  ஆளுக்கொரு மொபைல் இருக்கிறது . வீட்டில் ஐந்து பேர் என்றால் ஐந்து கைத்தொலைபேசிகள் இருக்கும் . ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போது அதை எடுத்து செல்வார்கள் . வீட்டுக்கு வர நேரம் செல்லும் , அல்லது ஏதாவது ஒரு ஆபத்து அல்லது ஏதாவது ஒரு முக்கிய விடயம் எதுவானாலும் உடனுக்குடன் தகவல்களை கேட்கலாம் , சொல்லி கொள்ளலாம் . இது ஒரு முக்கிய விடயம் . நல்ல விடயம் தானே .
http://www.cellphones.ca/news/upload/2009/03/virgin-kyocera.jpg
ரேடியோ கேட்கலாம் , எங்களுக்கு விருப்பமான பாட்டுகளை பதிந்து வைத்து தேவையான நேரங்களில் கேட்கலாம் , இணையத்தின் மூலம் மெயில் அனுப்பலாம் , இப்படி நீண்டுகொண்டே செல்லும் . இவ்வளவும் நவீன தொழில் நுட்ப முன்னேற்றத்தினால் நாம் பெரும் அனுகூலம் ஆகும் .
http://www.ieplexus.com/wp-content/uploads/2009/10/winmo-phones.jpg
அனுகூலம் இருப்பின் பிரதிகூலம்களும் இருக்கத்தான் செய்கின்றன . கண்ட கண்ட நம்பருக்கு டயல் பண்ணி நபர்களை குழப்புவது , மிஸ் கோல் விடுவது , தேவையில்லாத படங்கள் , வீடியோ போன்றவற்றை எடுத்து வைத்திருப்பது  என்று கூடாத விடயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் சில நபர்கள் .
http://cdn.venturebeat.com/wp-content/uploads/2009/08/nokia-low-cost-phones-2009.jpg
எது எப்பிடி இருப்பினும் புதிய மொபைல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும் , அழகாகவும் இருக்கின்றன . மனதை கவர்கின்றன , தட்டையாக, மொத்தமாக , உருண்டையாக , சதுரமாக , வட்டமாக , செவ்வக வடிவமாக என்று பல வடிவங்களிலும் வருகின்றன . 
http://themobileblog.co.uk/wp-content/uploads/2008/04/nokia-phones.jpg 
http://coolestgadgetsandgizmos.com/wp-content/uploads/2009/08/samsung-s5600-and-s5230-touchwiz-phones.jpg

9 comments:

அன்புடன் நான் said...

சொல்வதெல்லாம் உண்மை...உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை.

Krishna said...

அதென்ன(சாதுவான, அமைதியான , ஜாலியான டைப்) சின்னப்பிள்ளதனமா இருக்கு ,ரொம்ப பில்டப் குடுக்க கூடாது .

Karthick Chidambaram said...

மொபைல் பதிவு அருமை.

Karthick
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

Anonymous said...

phones ellaam super..........
nalla irukku......


vino

Pavi said...

ம்ம்ம்ம் நன்றி கருணாகரசு

Pavi said...

நான் எப்படி பட்டவள் என்பதை சொன்னேன் . பில்டப் எல்லாம் நாங்கள் குடுப்பதில்லை . எங்க குணம் என்னவோ அதை சொன்னேன் . ஓகே .....
வருகைக்கு நன்றி மேனன் .

Pavi said...

நன்றி வினோ

தமிழ் அஞ்சல் said...

தகவல் திரட்டியதோடு... உங்கள் தங்கள் எழுத்துநடையும் சிறப்பு.


:-)

Pavi said...

நன்றி மணி