Thursday, December 23, 2010

அழகாவது எப்படி

http://cdn.buzznet.com/media/jjr/headlines/2009/04/alyson-michalka-vanessa-hudgens-bandslam.jpg

இப்போது எல்லோரும்  கேட்கும் கேள்வி இதுதான் . ஆண் என்றாலும்   பெண்ணென்றாலும் இதைத்தான் எல்லோரிடமும் கேட்கிறார்கள் . தாங்கள் அழகாக இருக்க மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை எல்லாம் செய்வது தான் இவர்களின் வேலை . 

எப்படி அழகாவது என்று ஒருவரிடம் கேட்டாள் மாலதி . அதற்க்கு அவர் பதில்  சொன்னார் வேப்பிலை அரைத்து தடவு என்று . அவள் அதை செய்தாள் , பின்பு மாவை முகத்தில் தேய் என்றார் . அதையும் செய்தாள் . பின்பு வந்தாள் முகம் ஒரு விதமாக இருந்தது பார்ப்பதற்க்கு . நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள் . கண்டது, கையில அகப்பட்டது என்று ஒருவர் சொல்கிறார் என்று எல்லாவற்றையும் நாம் முகத்தில் தடவலாமா? ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் . எல்லோருக்கும் எல்லாம் பொருந்தாது . அழகை பற்றி தெரியாதவரிடம் அறிவுரை கேட்டால் என்ன நடக்கும் இருக்கும் முகத்தையும் பார்க்க அசிங்கமாக இருக்கும் .

எனவே , அதற்க்கு ஏற்ற நபர்களிடம் சென்று அலகுகளை நிபுணர்களிடம் சென்று தேவையான ஆலோசனைகளை பெறுங்கள் , உங்கள் முகத்துக்கு ஏற்ற க்ரீம்களை பூசுங்கள் . கண் வைத்தியரிடம் சென்று காச்சலுக்கு மருந்து கேட்பது போல நடந்து கொள்ளாதீர்கள் .

இனி விடயத்துக்கு வருவோம் . நாம் அழகாய் இருக்க வேண்டுமானால் :
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் .
சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும் .
சிறிய மீன் வகைகளை சாப்பிட வேண்டும் 
கண்ட படி முகத்தை உரச கூடாது 
பழங்களை அதிகம் சாப்பிடுங்கள் 
தேவையான உடல்பயிட்சி செய்யுங்கள் 
அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாதீர்கள் .
கொழுப்பான உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள் .

2 comments:

Anonymous said...

nalla pathivu.........



mano

சாமக்கோடங்கி said...

//தேவையான உடல்பயிட்சி செய்யுங்கள் //

பசித்து சாப்பிடுங்கள்..

சந்தோஷமாக நிம்மதியாக இருங்கள்...

இவற்றையும் இணைத்துக் கொள்ளலாம்..

நல்ல பதிவு..