எம் குறைகள் நீக்கி
துன்பங்கள் போக்கி
மகிழ்ச்சியும் , சந்தோசமும்
உண்டாக வேண்டும்
எல்லோரும் உற்றார் , உறவினர்
நண்பர்களுடன் சந்தோசமாக
இவ் இனிய புத்தாண்டை
சந்தோசமாக கொண்டாடுங்கள்
உங்களுக்குள்ள இன்னல்கள் நீங்கி
சந்தோசத்துடனும் , இன்முகத்துடனும்
இவ் இனிய புத்தாண்டை கொண்டாடுங்கள்
எல்லோருக்கும் எனது இனிய
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும் ..........
1 comment:
unkalukkum enathu iniya vaalththukkal.
mano
Post a Comment