Thursday, April 28, 2011

ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான மூக்கு

http://cdn.thefrisky.com/images/uploads/nose_052209_m.jpg

இறைவனின் படைப்பே அதிசயம் தான் . அது மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி . எனினும் ஒவ்வொரு மனிதனுடைய உறுப்புகளும் ஒவ்வொரு விதமானவை . ஒவ்வொரு தொழிற்பாட்டை ஒவ்வொரு அங்கங்களும் செய்கின்றன என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும் . 
http://www.biojobblog.com/Nose(3).jpg
கேட்கும் சக்தி எமக்கு எல்லோருக்கும் கிடைத்த பலம் .எல்லா மனிதரும் ஒவ்வொரு மாதிரி . அவர்களின் நடை, உடை , பாவனைகள் . அதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மூக்கு இருக்கிறது . நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தெரியும் . 
மூக்கு என்பது, முதுகெலும்பிகளின் முகத்தில் காணப்படும் ஒரு புடைப்பு ஆகும்.

 இது, சுவாசத்துக்காகக்காற்றை உள்ளிளுத்து வெளிவிடுவதற்காக அமைந்த மூக்குத்துளைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பல விலங்குகளில், மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன. இவை வளியில் உள்ள துகள்கள் மூக்கு வழியாக நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன. 
http://health.ninemsn.com.au/img/plasticsurgery/nose.jpg
மனிதன் சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாது . எல்லோரும் சுவாசிக்க காற்று வேண்டும் . காற்றை சுவாசிக்க மூக்கு வேண்டும் . ஒருவருடைய மூக்கு போல இன்னொருவருக்கு இருக்காது . அவரின் மூக்கு வித்தியாசமானதாக இருக்கும் . சிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் கூர் போன்ற மூக்குத்தான் வடிவு என்பார்கள் . உன்னுடைய மூக்கை பார் சப்பட்டை மூக்கு போல என்று நக்கல் அடிப்
வர்களும் உண்டு .
இப்போது பலரும் தமது மூக்கை அழகாக்க பிளாஸ்டிக் சேயரி செய்து மூக்கை அழகாக்க முயற்சிக்கின்றனர் . எதுவுமே இயற்கையான மூக்கின் அழகை தராது . நான் இயற்கையான மூக்குத்தான் அழகு என்று சொல்கின்றேன் . 
http://www.brownoneal.com/profile/content/images/nose.jpg
முகத்துக்கு மூக்கும் ஒரு அழகை கொடுக்கிறது என்பது உண்மைதான் . எப்பிடி எப்பிடி எல்லாம் மூக்கு வித்தியாசமானதாக இருக்கிறது எல்லோருக்கும் என்று பார்த்தால் சிலருக்கு 
நுனியில் வளைந்து, கிளியினுடைய மூக்கு போன்று இருக்கும் . அது பார்ப்பதற்க்கு அழகை கொடுக்கும் . அப்படியான மூக்கு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை . 
http://schmoffly.files.wordpress.com/2008/08/nose-correction-surgery-photos.jpg
அடுத்து 
நுனியில் கூர்மையாகவும், வளைந்ததாகவும் உள்ள மூக்கு இது. நுனி, உதட்டை நோக்கி வளைந்திருக்கும், 
மூக்கு பெரியதாகவும், சதைப்பற்றானதாகவும், அடிப்பகுதி யில் அகன்றும் இருக்கும், 
மூக்கு குட்டையாக இருக்கும். மூக்குத் துவாரங்களும் சிறியதாக இருக்கும் , 
உட்புறமாக வளைந்து, மேல்நோக்கிக் கூர்மையாக அமைந்திருக்கும், 
நெற்றியின் கீழ்ப்பகுதியில் இருந்து நுனி வரை வளைவின்றி காணப்படும் , 
நீண்ட, ஆனால் மேலாக வளைந்த மூக்கு என பல வடிவங்களில் ஒவ்வொருவருக்கும் மூக்கு அமைந்திருக்கிறது .
http://www.beautyangleshop.com/Article/UploadFiles/200903/2009031707014469.jpg
உங்களுடைய மூக்கு எப்படியானது ???  














2 comments:

பாலா said...

வித்தியாசமான தகவல்களை தந்து அசத்துகிறீர்கள். நன்றி.

Pavi said...

எப்பவுமே ஒரே மாதிரி இல்லாமல் பதிவுகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது என் அவா .
நன்றி பாலா