ஆண்களை பெண்கள்
ஏமாற்றுகிறார்கள்
பெண்களை ஆண்கள்
ஏமாற்றுகிறார்கள்
இது காலத்தின் கோலமா
அல்லது நமது நடத்தையின்
காரணமா ? உலகம்
எங்கேயோ போய்க் கொண்டு
இருக்கிறது என்னடா உலகம்
என்று வெறுப்பாக இருக்கிறது
அதுதான் சில இளையர்களும் ,
யுவதிகளும் தமக்கு கல்யாணமே
வேண்டாம் என்று சொல்கிறார்களோ ...........
8 comments:
என்னதான் நடக்கிறது?
வேறொன்றும் இல்லை கலி முத்தி விட்டது.
:(
இது காலத்தின் கோலமா
அல்லது நமது நடத்தையின்
காரணமா ?
என்னதான் நடக்கிறது???
Nalla irukirathu...
ellam kalaththin kolam...
அதுதான் பாலா
நன்றி உங்கள் வருகைக்கு
நன்றி ராம்
நன்றி ஈஸ்வரி அவர்களே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் காலத்தின் கோலம்
நன்றி குமார்
Post a Comment