Sunday, October 9, 2011

எனக்கு பிடிச்சிருக்கு இந்த பாடல்


சில பாடல்கள் கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கும். இசை பிடிச்சு இருக்கும் . வரிகள் நம்மை கவரும் . அந்த வகையில் என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று . கார்த்திக்குக்கு இன்னுமொரு ஹிட் பாடல் . அற்புதமாக பாடுகிறார் . தாமரையின் வரிகள். சொல்லவா வேண்டும் . அருமை . 


படம்: வந்தான் வென்றான் 
பாடியவர்கள்: கார்த்திக், பிரியா ஹிமேஷ்

இசை:  தமன்

வரிகள்: தாமரை
 
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/09/Vanthaan-Ventraan1.jpg
மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல
செல்ல செல்ல செல்ல செல்ல

காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா

பெண்ணே என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே

மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா

போகும் தூரம் என்ன சொல்லு வானம் வானம்
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு நீ தான் மேகம்
நீ தேட சொல்லும் காடானால் தேடி பாது
நீ தூங்க செய்யும் வீடானால்
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா

கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய் கற்று கொண்டாய்
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ கரை சேர்வேன்
என் உள்ளங்கையில் வெப்பம் நீ
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா

2 comments:

'பரிவை' சே.குமார் said...

எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்.

வாகை சூடவாவில் போறானே போறானே கேட்டுப் பாருங்கள்.

Pavi said...

ம்ம்ம்ம் கேட்கிறேன் . நன்றி குமார்