Friday, November 18, 2011

உங்களது நண்பர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா ? வாங்க வாழ்த்து தெரிவிக்கலாம் .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcjwy_-rtfh3EFkCpwpEnXscH-yT-RwoHT6Jsy7yBJseXWO2EBSBsMamZ18ptzzkioVkDMWVqzVP3g6dcgMNajLm2xIwHirR8IwMizkY_Gz7OcgAXKq7I5I04Ers7aNfOOMWtKMMvcs9c/s400/indian-wedding.jpg
எமக்கு எல்லோருக்கும் நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு திருமணம் நடக்கின்றது என்றால் நாம் நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்போம் . அல்லது வாழ்த்து மடல் அனுப்புவோம் . அல்லது செய்தி அனுப்புவோம் . 

நாம் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் வாழ்த்து செய்தியை அவர்களுக்கு அனுப்புவோம் . அந்த வாழ்த்தை அனுப்ப நமக்கு உபயோகம் தரும் தளங்கள் உள்ளன. அந்த தளங்களை உங்களுக்கு தருகிறேன் . உங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு நீங்கள் வாழ்த்து அனுப்ப இந்த தளம் போய் உங்களுக்கு பிடித்த வாழ்த்தை கொப்பி செய்து அனுப்புங்கள் .
http://glamourspot.com/attachments/mehndi/769d1297230776t-mehndi-walay-hath-basant-wedding.jpg
திருமணத் தம்பதியினரை வாழ்த்தி வாழ்த்து தெரிவிக்க : http://www.articleswave.com/weddings/best-wishes-for-weddings.html 

http://www.articleswave.com/weddings/best-wishes-for-weddings.html






No comments: