நாம் எமது நண்பர்களுடன் பொங்கல் வாழ்த்து தெரிவிக்க நமக்கு பல தளங்கள் உதவுகின்றன . நமக்கு எப்படியான வகையில் நாம் விருப்பபடுகின்றோமோ அப்படி எல்லாம் நாம் பொங்கலுக்கு நமது நண்பர் , உறவுகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் .
வாழ்த்து அட்டை மூலமாகவோ , அல்லது குறும்செய்தி மூலமாகவோ நாம் எமது வாழ்த்துக்களை அனுப்பலாம் .
வாங்க எங்கு போய் வாழ்த்து அனுப்பலாம் என்று பார்ப்போம் :
No comments:
Post a Comment