தைத்திருநாள் வந்ததம்மா
சந்தோசம் தந்ததம்மா
இத்தனை நாள் காத்து இருந்தோம்
சந்தோசம் தரும் நாளாம்
தைத்தாயே வருக
எம் மனதில் உள்ள கவலைகள்
அகல வேண்டும் , துயரங்கள்
நீங்கி சந்தோசம் பொங்க
இறைவா எல்லோருக்கும்
நல்வழிகாட்டு , நல்வாழ்க்கை
கொடு - தைத்தாயே இவ்வருடம்
நல்ல வருடமாகவும் , சந்தோசம்
தரும் நாளாகவும் அமைய
வேண்டும் தைதாயே வருக
சந்தோசம் தருக......
5 comments:
பொங்கல் திருநாளில் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ பவிக்கு வாழ்த்துக்கள்.
நாங்கள் சிலர் நண்பன் படம் பார்க்கலாம் என்று வருத்ததோடு முடிவொடுத்துள்ளோம்.
பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றி நண்பா . உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
நன்றி சந்ரு. உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
பவி நல்லா இருக்குங்க.
நானும் தை பிறந்தா எல்லோருக்கும் நல் வழி பிறக்கும் என்று வாழ்த்துகிறேன்.
Post a Comment