Thursday, August 6, 2009

எனக்கு பிடித்த பத்து விடயங்கள்

எல்லோரையும் சிரிக்க வைக்க பிடிக்கும். மட்டவர்களுக்கு உதவி செய்ய. நண்பர்களுடன் அரட்டை அடித்தல் . தியானம் பண்ண . மட்டவர்களுக்கு அறிவுரை சொல்லல். எல்லோருடனும் ஜாலியாக சுத்திதிரிய . பிராணிகளை அன்புடன் பராமரிக்க . நல்ல அறிவுரைகளை கேட்டல் . எல்லோரையும் அன்புடன் நேசித்தல். குறும்புகள் பண்ணுதல் .

No comments: