Sunday, August 16, 2009

சாரிகளுக்கு இருக்கும் மதிப்பு .

அன்று தொடக்கம் இன்று வரை சாரிகளுக்கு இருக்கும் மதிப்பே தனி . நம்முடைய பழங்காலத்து மக்களில் இருந்து இன்றைய நவநாகரிக பெண்கள் வரை நாகரிகத்துக்கு ஏத்தபடி ஒவ்வொருவரும் சாரிகள் உடுத்துகிறார்கள். சாரிகளுக்கு இருக்கும் தனி சிறப்பு என்னவெனில் ஏழைகளில் இருந்து பணக்காரர் வரை எல்லோருக்கு ஏத்தபடி ஒவ்வொரு விலைக்கும் வாங்கலாம் என்பது தான் அதன் சிறப்பு. சாரிகளில் பட்டு, கொட்டன் , நைலக்ஸ் , சீக்குஇன்ஸ் என பல துணி வகைகளில் கிடைக்கிறது. காலத்துக்கு காலம் அதன் சிறப்பும் கூடி அதன் மதிப்பும் கூடி கொண்டு செல்கிறது. காலத்துக்கு ஏத்தபடி அலங்கார வேலைபாடுகள், கலை வண்ணங்கள், சீக்குஇன்ஸ் பதித்தது , என பல வகைகளில் வருகிறது .

No comments: