Thursday, September 3, 2009

சிந்தனை துளிகள்

நேரத்தை அறிந்தே வீணாக்குபவன் வாழ்க்கையின் அருமையை உணராதவன்
. அவமானப்ப்படும்போது அமைதியாய் இரு .
எந்த வேலையையும் தன் விருப்பத்திற்க்கு ஏத்ததாக மாற்றுபவன் எவனோ , அவனே அறிவாளி.
பிறர் தவறுகளை கண்டு
தன் தவறுகளை திருத்தி கொள்பவன் அறிவாளி.
கஷ்டத்தை அனுபவிக்காமல் மனிதன் ஒருபோதும் தன் இலச்சியத்தை அடைய முடியாது.
துன்பத்தை விட துயர
மானது அதைபற்றிய அச்சம்தான்.
தைரியமே நம்முடைய மிக நெருங்கிய நண்பன்.
திட்டி வாழ்ந்தவரும் இல்லை, வாழ்ந்து கேட்டவரும் இல்லை.
நற்பண்புகளுக்கு எல்லா இடங்களிலும் வரவேற்புண்டு.
நம்பிக்கை தான் வாழ்க்கை .

No comments: