Monday, September 28, 2009

எனது கிறுக்கலில் இருந்து......

நட்பு உலகிலேயே மிகவும் நல்ல வார்த்தை நட்பு நட்பில்லா தனிமை மிகவும் கொடியது எம்மை சூழ்ந்து நல்ல நண்பர்கள் கூட்டம் இருப்பதே என்றும் சிறந்தது நட்பிற்கு சாதி , மத , பேதம் இல்லை .......... நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயார் என்பான் ............ சிறந்த நட்புக்கு ஈடேது .. ஒன்றும் இல்லை ............ சந்தோசம் நாம் போகும் போது எதை எம்முடன் எடுத்து செல்ல போகுறோம் வாழ்கையில் வெற்றியோ தோல்வியோ எதையுமே உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள் சந்தோசம் தான் வாழ்க்கைக்கு இன்றியமையாதது துன்பத்தை கண்டு வருந்தாதீர்கள் எல்லோரும் கலகலப்பாக சந்தோசமாக இருங்கள் வந்த துன்பம் கூட உங்களை விட்டு ஓடி விடும் எம் வாழ்க்கையின் பலமே சந்தோசம் தான் நாமும் சந்தோசமா இருந்து மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருப்போம் காதல் இரு உயிர்களின் மனங்கள் இணையும் போது உருவாகும் அந்த அற்புதமான பாசப் பிணைப்பே காதல் அன்பு , பாசம், காதல் எல்லாம் ஒன்றே எல்லா உயிர்கள் மீதும் காதல் செய்வீர் காதல் இல்லாமல் வாழ்ந்தென்ன பயன் மானிடரே காதல் செய்வீர் !!!
அன்பு நாம் தேடி செல்லும் அன்பு அழகானது. நம்மை தேடிவரும் அன்பு ஆழமானது அன்பால் எதையுமே சாதிக்க முடியும் அன்பில்லாத உயிர்கள் இவ் உலகில் இருந்தும் பயனில்லை மானிடரே! மற்றவர்கள் மீது அன்பு காட்டுங்கள், அன்பு கொள்ளுங்கள் அப்போது தான் மற்றவர்களும் உங்கள் மீது அன்பு காட்டுவர்

No comments: