Tuesday, September 29, 2009

அஜித்தின் நடிப்பில்

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் எனக்கு பிடித்த காட்ச்சிகள்

2 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நினைச்சேன் வேட்டைக்காரன பிரிச்சு மேயும்போதே....

அடுத்து ஒரு எதிரி ஃப்ரண்டா?

:)))

Pavi said...

எனக்கு அஜித் தான் பிடிக்கும் என்றில்லை .
நல்ல படங்கள். ரசிக்கும் படியான படங்கள் என்றால் எந்த நடிகருடைய
படம் என்றாலும் பார்ப்பன் .விஜயுடைய கில்லி , துள்ளாத மனமும் துள்ளும் , பிரியமானவளே, போன்ற படங்களும் பிடிக்கும் .