Saturday, December 12, 2009

வாழ்க்கை


http://undergrowth.org/system/files/images/tree-of-life-colour.preview.jpg



















இரண்டு மனங்கள்
ஒன்று சேரும் போது
அங்கு பந்தம்
உருவாகின்றது
அந்த பந்தம்
பாச பிணைப்பாக
மாறி அமைதியான
வாழ்வு நிலையை
அடைகின்றது ........
பின்பு பிள்ளைகள்
பெற்று சீர் சிறப்புடன்
வாழ்ந்து வாழ்வின்
சந்தோசத்தை அனுபவியுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே .............

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

வாழ்க்கை வாழ்வதற்கே .............

நிச்சயமாக எப்பவுமே சந்தோசமா இருக்கணங்க..........

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம் உண்மை தான்