Tuesday, December 15, 2009

பணம்

http://ndn3.newsweek.com/media/25/71014_MoneyHappiness_vl-vertical.jpg 
பணம் இன்று இருக்கும்
நாளை இருக்காது
என்பதை உணருங்கள்
பணத்தால் மனிதரை
விலை பேசுகிறார்கள்
ஆனாலும் அவர்களின்
மனசை விலை பேச முடியாது
என்பதை நினைவில்
வைத்து கொள்ளுங்கள்

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//பணத்தால் மனிதரை
விலை பேசுகிறார்கள்
ஆனாலும் அவர்களின்
மனசை விலை பேச முடியாது //

உண்மையான வரிகள்........... நல்லாயிருக்கு..............

நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........
http://sangkavi.blogspot.com/

Pavi said...

நன்றி சங்கவி