Friday, December 11, 2009

காதலா..........


Visit Us @ www.MumbaiHangOut.Org
 எனது நண்பியின் வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் .

Visit Us @ www.MumbaiHangOut.Org நீ ஏந்துவது ரோஜாவை அல்ல
என் இதயத்தை
உனக்காக நான் எதையும்
தாங்குவேன் .........

 
உன் அருகினில் இருக்கும்
போது நேரம் போவதே
தெரியவில்லை ..........


நீ என்னை காதலிக்கிறாய்
என்பதை ஏ
ன் நீ என்னிடம்
சொல்ல மறுக்கிறாய்

நான் என் மனதில் உள்ளதை
சொல்ல வரும் போது எல்லாம்
நீ விலகி செல்வது ஏனோ ........

Visit Us @ www.MumbaiHangOut.Org

எனக்கு தெரியவில்லை
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்
எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
காத்து இருந்தது
  

Visit Us @ www.MumbaiHangOut.Orgஅதுதான் நீ சொத்துக்கு ஆசைபட்டு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாய்
என்ற செய்தி கேட்டு என்
மனம் வருந்தியது
தவியாய் தவித்தேன்
தனிமையை விரும்பினேன் .


இருந்தும் உன் நினைவுகளோடு
நான் தனிமையில் வாடுகிறேன் ........
எனது நண்பிகளின் ஆறுதல்
வார்த்தைகளால் இன்னும்
வாழ்ந்து கொண்டு எனது
படிப்பை தொடர்ந்து கொண்டு
இருக்கின்றேன் ..................   


Visit Us @ www.MumbaiHangOut.Org








5 comments:

sathishsangkavi.blogspot.com said...

//உன் நினைவுகளோடு
நான் தனிமையில் வாடுகிறேன் ........
எனது நண்பிகளின் ஆறுதல்
வார்த்தைகளால் இன்னும்
வாழ்ந்து கொண்டு எனது
படிப்பை தொடர்ந்து கொண்டு
இருக்கின்றேன் ..................//

உண்மையாகவா? உங்கள் நண்பிக்கு எனது வாழ்த்துக்கள்..........

Admin said...

நல்ல வரிகள் இரசித்தேன்.

Pavi said...

ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மை தான் .
நியம்.
நன்றி உங்களுடைய கருத்துக்கு சங்கவி

Pavi said...

நன்றி சந்துரு அண்ணா

ஞானப்பழம் said...

அடுத்தமுறை என்னோட method-அ பின்பற்ற சொல்லுங்க.. ஒரு ரெண்டு மூணு பேர love பண்ண சொல்லுங்க.. ஒன்னு போனாலும் இன்னொன்னு இருக்கும் பாருங்க!!

இது சும்மா விளையாட்டுக்காகத்தான்.. உங்கள் தோழிக்கு என் அனுதாபங்கள்.. அவரை நிராகரித்தவன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!!