Thursday, January 14, 2010

அஜித்தின் திடீர் முடிவு


http://3.bp.blogspot.com/_H6j4sx_j9bQ/SDFk3T3-1iI/AAAAAAAAAgo/EG4z9829ikQ/s400/Warner_Ajith01.jpg 
அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களினால் அழைக்கப்படும் நடிகர் அஜித்  அல்டிமேட் ஸ்டார்’ பட்டத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அசல் படத்தை பாராட்டி அடிக்கப்படும் போஸ்டர்களிலும் இனி அஜீத் என்று தான்  இருக்கும் என்று கூறுகிறார்கள் .

ஏற்கனவே புரட்ச்சி தளபதி என பெயர் வைத்து கொண்டு திரிந்த விஷால் தனது படங்கள் தோல்வி அடைந்ததும் பட்டத்தை தூக்கி எறிந்து விட்டார் .

பேசாமல் நம்ம சூர்யா போல் ஒரு பட்ட பெயரும் இல்லாமல் இருக்கலாம் தானே . ஒரு பிரச்சனையும் வராது.

தனது பட்டப்பெயரையே “பரவாயில்ல...விட்டு தள்ளு” என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அப்படியென்றால்? வேறொன்றுமில்லை..சென்ட்டிமென்ட்தான்!என்றும் சொல்கிறார்கள் .


3 comments:

ஞானப்பழம் said...

அறிவாளித்தனமா செய்யறார்.. அதை நாம் பாராட்டியே இருப்போமே.. "Ultimate Star" என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் எழுதுவார்களே... அதுதான் கொடூரம்!!

அவர் எடுத்த இந்த முடிவுக்கு நான் ஆதரிக்கிறேன்..

அண்ணாமலையான் said...

ஆஹா இனி தமிழனின் எல்லா பிரச்சனையும் தீர்ந்தது. தைத்திங்களில் டமிலனுக்கு விடிவு காலம் பொறந்த்தது... அது..!

ஞானப்பழம் said...

எல்லா பிரச்சனையும் ஒரே நாளில் தீராது அண்ணே!! அப்படி எதிர்பார்ப்பாது சற்று மிகை.