Thursday, April 29, 2010

எனக்கு பிடித்தவை

 எனக்கு பிடித்த விடயங்களை பகிர்ந்து கொள்கிறேன்
உங்களோடு .........

 பிடித்த நிறம் : நீலம், பச்சை

பிடித்த எண்:  1, 5 ,4

பிடித்த பெண்மணி : ஹிலாரி
http://bandaragama.files.wordpress.com/2009/05/hillary_clinton.jpg
பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்

பிடித்த நடிகர்கள் : சூர்யா , ரவி
http://cinesouth.com/images/new/13072006-THN10image1.jpg
பிடித்த நடிகைகள் : ஜோதிகா, அசின்

பிடித்த உடை : சல்வார்
http://www.wholesale-beadedjewelry.com/image/salwar_kameez/CFSK-6.jpg
பிடித்த உணவு : இட்லி , தோசை

பிடித்த  நாடு : சுவிஸ்

பிடித்த சொல்பொழிவாளர் : சுகி சிவம்
http://3.bp.blogspot.com/_sgdnJh0egsA/S6w_VYJfiXI/AAAAAAAABlg/OJbJh9tB-F0/s1600/suki+sivam.jpg
பிடித்த பாடல் : விழிகளில் அருகினில் வானம்

பிடித்த ஆண்  பாடகர்கள் : பாலா, கார்த்திக் , ஹரி

பிடித்த பெண் பாடகிகள் : சித்ரா , சின்மயி , அனுராதா
http://www.filmlife.in/images/colle/Chithra.jpg
பிடித்த  மலர்கள் : ரோஜா , மல்லிகை , தாமரை

பிடித்த படங்கள் : அமர்க்களம் , மொழி , அயன் ,
http://kollywoodpictures.com/data/media/103/prakashraj-prithviraj-actors-images-from-movie-moli-mozhi.jpg

10 comments:

S Maharajan said...

உங்களுக்கு பிடித்த விடயங்களில்
ஒன்று இரண்டை தவிர மற்றவற்றோடு
நானும் ஒத்து போகிறேன்

தேர்வுகள் அருமை

இது என் தேர்வுகள்
பிடித்த எண்: 1, 5
பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்
பிடித்த உணவு : இட்லி
பிடித்த சொல்பொழிவாளர் : சுகிசிவம்
பிடித்த பெண் பாடகிகள் : சித்ரா சின்மயி
பிடித்த மலர்:மல்லிகை
பிடித்த நாடு :தமிழ்நாடு

Madumitha said...

நல்ல தேர்வு.
பிடித்த இசையமைப்பாளர்?

சே.குமார் said...

அருமை...

உங்களுக்குப் பிடித்ததில் சில எனக்குப் பிடித்தவை.

Anonymous said...

mmmmmmm nalla vidayam


vino

Anonymous said...

mmmm super........



suba

Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி மதுமிதா
பிடித்த இசையமைப்பாளர் : ரகுமான் , ஹரிஷ்

Pavi said...

நன்றி குமார்

Pavi said...

நன்றி வினோ

Pavi said...

நன்றி சுபா