Monday, February 8, 2010

எனக்கு பிடித்த வரிகள்

நான் கெஞ்சி கேட்கும் நேரம்
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ
சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
ஓடாதம்மா வீழாதம்மா
சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சூதாதம்மா ரீலுதாம்மா


மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா
பட்டுக்கிட்டு ஒட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
நான் தானே ராசா
ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ
ஈசன் ஆளும் சாம்பல் மேல் புரண்டு
ஈசன் போலே அலைவீர்கள்
http://www.deshow.net/d/file/flowers/2009-01/green-leaves-344-2.jpg 

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்


இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீதி நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் விழுந்தேன்
தொலைந்தேன் புதிதாய் பிறந்தேன்


http://images.clipartof.com/small/26343-Clipart-Illustration-Of-Wet-Green-Leaves-Sprouting-From-A-Green-Arrow-Circling-Around-The-Earth.jpg 
நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று


நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

http://i92.photobucket.com/albums/l23/dazzlejunction/0hz/greetings/showing-love/showing-love_1-bear.gif 
நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா


கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

its-love-day.gif Happy Valentine's Day image by ting1129
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

6 comments:

Sangkavi said...

//மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா
என் ஆச ரோசா//

அழகான வரிகள்...

Pavi said...

ம்ம்ம்ம் எனக்கும் பிடித்திருந்தது .
நன்றி

அண்ணாமலையான் said...

ரைட்டு

Anonymous said...

super..........

ஞானப்பழம் said...

///
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
///
என்றும் புதுமையான வரிகள்...

ஒரு விண்ணப்பம்.. நீங்கள் வரிகளை எழுதும்போது அவை என்ன திரைப்படத்திலிருந்து என்ன பாடல் என்பதையும் சுட்டிக் காட்டினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.. தமிழில் சிறந்த பாடல்கள், அளவற்றதாக இருக்கிறதே!!

Pavi said...

நன்றி .ஞானப்பழம்.
உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கின்றேன் .