வாழ்வே சூனியமாகி
விட்டதே என்று கவலை
பட வேண்டாம் .
எதனையும் நாம் யோசித்து
முடிவு எடுக்க வேண்டும்
வாழ்க்கையில் தோற்றால்
தற்கொலை தான்
முடிவு இல்லை .
விட்டதே என்று கவலை
பட வேண்டாம் .
எதனையும் நாம் யோசித்து
முடிவு எடுக்க வேண்டும்
வாழ்க்கையில் தோற்றால்
தற்கொலை தான்
முடிவு இல்லை .
ஏன் தோற்றோம்
என சிந்தித்து
அதற்கான காரணத்தை
அறிந்து வெற்றிக்கான
படிக்கற்களை அடைய
வேண்டும் . அது தான்
நல்ல முடிவு .
என சிந்தித்து
அதற்கான காரணத்தை
அறிந்து வெற்றிக்கான
படிக்கற்களை அடைய
வேண்டும் . அது தான்
நல்ல முடிவு .
நாம் சவால்களை
எதிர் கொண்டு
வெற்றி பெற வேண்டும் .
வாழ்வில் இன்பம் , துன்பம்
எல்லாம் இரவு , பகல்
போன்றது . எல்லாவற்றையும்
சமாளித்து நடப்பவனே
நல்ல முன்னேற்ற
பாதையில் செல்கிறான் .
எதிர் கொண்டு
வெற்றி பெற வேண்டும் .
வாழ்வில் இன்பம் , துன்பம்
எல்லாம் இரவு , பகல்
போன்றது . எல்லாவற்றையும்
சமாளித்து நடப்பவனே
நல்ல முன்னேற்ற
பாதையில் செல்கிறான் .
2 comments:
நன்றி அண்ணாமலையான் .
வாழ்த்துக்கள்
Post a Comment