


ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும் . இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் . பலன் கிடைக்கும் .

மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு . கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் .
சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு . சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும் .
இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் .
6 comments:
தங்களது இந்தப் பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்மூலிகை மருத்துவம் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல தகவல்...
"இங்கி இடுப்பழகி.." என்று பாடினாங்களே.. அதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? :P
நன்றி . எனது பதிவை உங்களுடைய தளத்தில் இணைத்தமைக்காக .
நன்றி தமிழ் குறிஞ்சி
அதுபற்றி எனக்கு தெரியாது ஞானப்பழம்.
தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி
Post a Comment