Friday, February 5, 2010

இஞ்சியின் மகிமை

http://www.venuscandles.com/ebay/scent_pages/ginger_snap.jpgஇயற்கையாக கிடைக்கும் ஒன்றாக இஞ்சி விளங்குகிறது . அதன் மகிமை அளப்பெரியது. எனினும் சிலர் இஞ்சி பாவிப்பதே இல்லை . ஏனெனில் அவர்களுக்கு இஞ்சியின் மகிமை பற்றி அவர்களுக்கு தெரியாது . அவர்கள் அதன் மகிமையை அறிய முயல்வதில்லை .


http://2.bp.blogspot.com/_wJZCYJ4L9w8/SrCOFGGv6DI/AAAAAAAAD6U/FeAfRK22z8I/s320/ginger1.jpgஇஞ்சியின் மகிமை பற்றி எமது பாட்டிமாரை கேட்டாலே போதும் . அதன் மகிமைகள் பற்றி கூறுவார்கள் . பல வருத்தங்களுக்கு நோய் தீர்க்கும் நிவாரணியாக இஞ்சி பயன்படுகின்றது .

http://www.gingerking.com/foodstuff/ginger.files/large%20ginger.jpg இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

ஒரதுண்டஇஞ்சியதோலநீக்கி நசுக்கி, ஒரகுவளபாலிலஇட்டுககாய்ச்சி வடிகட்டி, அதனுடனபனங்கற்கண்டசேர்த்தகுடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும் . இனி இருமல் , சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் . பலன் கிடைக்கும் .

http://images.asia.ru/img/alibaba/photo/51731830/Fresh_Ginger.jpgஉடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது இயற்கை மூலிகைகள் தான் . இயற்கையின் ஓர் கொடை தான் இந்த இஞ்சியும் .




 மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு . கொதிக்கும் தண்ணீரில் இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து பாருங்கள் .


சோடா வகைகளில் இஞ்சி சோடாவும் உண்டு . சாப்பாடு சமிபாடு அடையாதவர்கள் இஞ்சி சோடா வாங்கி குடித்தால் உடனே உணவு சமிபாடு அடையும் .

இஞ்சியின் அருமை பெருமைகளை சொல்லி கொண்டே போகலாம் . 

6 comments:

தமிழ்குறிஞ்சி said...

தங்களது இந்தப் பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்மூலிகை மருத்துவம் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணாமலையான் said...

நல்ல தகவல்...

ஞானப்பழம் said...

"இங்கி இடுப்பழகி.." என்று பாடினாங்களே.. அதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? :P

Pavi said...

நன்றி . எனது பதிவை உங்களுடைய தளத்தில் இணைத்தமைக்காக .
நன்றி தமிழ் குறிஞ்சி

Pavi said...

அதுபற்றி எனக்கு தெரியாது ஞானப்பழம்.

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி