Thursday, February 4, 2010

துளிகள்



பனியின் துளி
பனித்துளி
மழையின் துளி
மழைத்துளி
கண்ணின் துளி
கண்ணீர்த்துளி
பூவின் துளி
??????????

8 comments:

sathishsangkavi.blogspot.com said...

//பனியின் துளி
பனித்துளி
மழையின் துளி
மழைத்துளி //

வரிகள் அனைத்தும் நன்றாக உள்ளது...

//பூவின் துளி
??????????//

அதையும் நீங்களே சொல்லுங்களேன்....

என்ன பவி ரொம்ப நாளா இந்தப்பக்கம் வரல போல் இருக்கு....

அண்ணாமலையான் said...

பதில் எப்ப சொல்லுவீங்க?

Anonymous said...

super pavi.
long timeakka alai kanavillai.
jaffna poneenkala?

கவி அழகன் said...

கவித்துளியா ???

இந்த வரிகளே போதும்

ஞானப்பழம் said...

பூத்துளி..?

Pavi said...

நன்றி சங்கவி .
நான் ஊருக்கு போய் இருந்தேன் . அதுதான் பதிவு போட முடியவில்லை .

Pavi said...

எனது தளத்துக்கு வந்து உங்களது கருத்துக்களை பகிந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் .
பூவின் துளி என்ன என்று எனக்கு தெரியாது . அதுதான் எனது கேள்வியை உங்களிடம் கேட்டு இருந்தேன் .

ஞானப்பழம் said...

பூவில் இருந்து சுரக்கும் துளி என்றால் அதை பூத்துளி என்று சொல்லலாம்... அனால் அதிகாலை பூமீது இருப்பது பனித்துளிதானே?