என் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்
//பனியின் துளிபனித்துளிமழையின் துளிமழைத்துளி //வரிகள் அனைத்தும் நன்றாக உள்ளது...//பூவின் துளி??????????//அதையும் நீங்களே சொல்லுங்களேன்....என்ன பவி ரொம்ப நாளா இந்தப்பக்கம் வரல போல் இருக்கு....
பதில் எப்ப சொல்லுவீங்க?
super pavi.long timeakka alai kanavillai.jaffna poneenkala?
கவித்துளியா ???இந்த வரிகளே போதும்
பூத்துளி..?
நன்றி சங்கவி .நான் ஊருக்கு போய் இருந்தேன் . அதுதான் பதிவு போட முடியவில்லை .
எனது தளத்துக்கு வந்து உங்களது கருத்துக்களை பகிந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் .பூவின் துளி என்ன என்று எனக்கு தெரியாது . அதுதான் எனது கேள்வியை உங்களிடம் கேட்டு இருந்தேன் .
பூவில் இருந்து சுரக்கும் துளி என்றால் அதை பூத்துளி என்று சொல்லலாம்... அனால் அதிகாலை பூமீது இருப்பது பனித்துளிதானே?
Post a Comment
8 comments:
//பனியின் துளி
பனித்துளி
மழையின் துளி
மழைத்துளி //
வரிகள் அனைத்தும் நன்றாக உள்ளது...
//பூவின் துளி
??????????//
அதையும் நீங்களே சொல்லுங்களேன்....
என்ன பவி ரொம்ப நாளா இந்தப்பக்கம் வரல போல் இருக்கு....
பதில் எப்ப சொல்லுவீங்க?
super pavi.
long timeakka alai kanavillai.
jaffna poneenkala?
கவித்துளியா ???
இந்த வரிகளே போதும்
பூத்துளி..?
நன்றி சங்கவி .
நான் ஊருக்கு போய் இருந்தேன் . அதுதான் பதிவு போட முடியவில்லை .
எனது தளத்துக்கு வந்து உங்களது கருத்துக்களை பகிந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் .
பூவின் துளி என்ன என்று எனக்கு தெரியாது . அதுதான் எனது கேள்வியை உங்களிடம் கேட்டு இருந்தேன் .
பூவில் இருந்து சுரக்கும் துளி என்றால் அதை பூத்துளி என்று சொல்லலாம்... அனால் அதிகாலை பூமீது இருப்பது பனித்துளிதானே?
Post a Comment