இது ஆண் குரல் . இந்த வரிகளும் அருமையாக உள்ளது . இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு. நல்ல வரிகள் .
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு. இந்த வரிகளையும் கேட்டு பாருங்கள் .
பாடியவர்: உன்னி மேனன்
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கண்ணத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு..)
இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
(கண்ணுக்கு..)
விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
(கண்ணுக்கு..)
3 comments:
super.........
lyrics.
thanks pavi.
good song
pavi nalla varikal.
enakkum mikavum intha paadal pidikkum.
anpudan
anpu
Post a Comment