Sunday, March 7, 2010

இது மைகள்

http://futureupdate.files.wordpress.com/2008/04/happy-face_happyface_smiley_2400x2400.jpg 
தனியாக இருந்தால் தனிமை
இருவர் சேர்ந்திருந்தால் இனிமை

ஒருவர் இல்லாவிட்டால் புரியும் அருமை
கையில் காசு இல்லாவிட்டால் ஏற்படும் வறுமை

கறுப்பாக இருந்தால் கருமை
வெள்ளையாக இருந்தால் வெண்மை .

ஒன்றும் இல்லாவிட்டால் வெறுமை
எல்லோரும்  உன்னை போற்றினால் உனக்கு பெருமை

4 comments:

Anonymous said...

ஒன்றும் இல்லாவிட்டால் வெறுமை
எல்லோரும் உன்னை போற்றினால் உனக்கு பெருமை

makimaiyaaka irukku ..........


siva.

akila said...

நான் ஒரு எருமை
எப்பிடி இருக்கு ?

Pavi said...

நன்றி சிவா

Pavi said...

நன்றி அகிலா
சந்தோசம் உண்மையை சொன்னதற்க்கு