Friday, March 12, 2010

நற்சிந்தனைகள்

http://www.parade.com/images/-v2/healthystyle/slideshows/5-ways-to-think-yourself-thin/think-yourself-thin.jpg 
பெற்ற அறிவை மற்றவருக்கு பகிர்ந்து கொடு

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது கூடாத வாழ்க்கை

நாளுக்கொரு பயத்தை வெல்லாதவன் வாழ்க்கை முதல் பாடத்தையே கல்லாதவன் .

http://www.lifeprint.com/asl101/images-signs/think.gif 
அடக்கம் ஆயிரம் பொன்னுக்கு சமன் .

குற்றங்களில் எல்லாம் பெரிய குற்றம் அவற்றை உணராமல் இருப்பது தான் .

இளமையில் முயற்ச்சி முதுமையில் காக்கும் .

பணத்தை கெட்ட வழியில் இழப்பது குற்றம், அதைவிட குற்றம் கெட்ட வழியில் தேடுவது .

இன்று செய்ய முடிந்ததை நாளை வரை தள்ளி போடாதே .

மற்றவர்களின் வாழ்க்கையோடு உன் வாழ்க்கையை ஒப்பிடாதே .

கோபமாய் பேசும் பொழுது அறிவுதன் முகத்துக்கு திரையிட்டு கொள்கிறது .

வாழ்வில் ஒரு குறிக்கோள் இருப்பதே பெரிய அதிர்ஷ்டம் .

நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னை தேடி வரும் .

மதியாதோர் வாசல் மிதிக்க வேண்டாம் .

வெறும் வார்த்தை பேசி நாக்கெரிவு காணாதே .

கல்வி கண்போன்றது, கடமை உயிர் போன்றது .

துன்பத்தில் துணை கொடுக்கும் நண்பனே உண்மையான் நண்பன் .

குடும்பம் என்பது ஓர் பள்ளிக்கூடம் .
 

2 comments:

Anonymous said...

nalla karuththukkal.

Pavi said...

நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்