என் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்
எனது இதயம் நெருப்பாகஎரிகிறது உனக்குஅதில் என்ன சந்தோசம் ???
வாழ்க்கை எனக்குநரகம் ஆகியதுஎனது இதயம்நெருப்பாகஎரிந்து கொண்டுஇருக்கிறது ...........வைஷ்ணவி
வறுமையினால் எனதுபிள்ளைகளை வாழ வைக்க முடியவில்லைநான் என்ன செய்வது ?என் இதயம் வெடித்துநெருப்பாய் எரிகிறதுஎனக்குள்ளே .........விமலா
என் வீட்டின் வறுமையால்பிள்ளைகள் வாடுகிறார்கள்என் இதயம் நெருப்பாக எரிகிறதுஎன் மனதுக்குள்ளே ...........விமலா
எரிவது இதயமல்ல!எண்ணங்கள்....ஸ்ரீ....(பின்னூட்டத்துக்கு இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா!)
அன்பே எனக்காக உன்மனக்கதவு திறக்கும்என எதிர்பார்த்தேன்.....ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவுஎன அறிந்துகொண்டேன்....நெருப்பாக என்னுள் எரியும் என் இதயத்தைபோட்டோஷாப்பில் வெளிக்காட்டி இருக்கிறேன்....ம்ம் என்ன மாதிரி ஒரு தொழில்நுட்ப பதிவாளர எல்லாம் கவிதை எழுத சொன்னா என்ன எழுதரது?....என்னமோ பவி உண்மைய சொல்லபோனா இந்த படத்த பார்த்ததும் எனக்கு விக்ஸ் மிட்டாய் தான் ஞாபகத்திற்க்கு வருது....நன்றி
உன் பார்வையில் தெரியும் ஈரம்!ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!நான் அருகில் வரும் போதெல்லம் நெருப்பாய் சுடுகிறதே!
எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம் அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!
ம்ம்ம்ம் நன்றாக இருக்கிறது .நன்றி அகிலா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் .நன்றி வைஷ்ணவி
நெருப்பாய் எரிகிறதுஎனக்குள்ளே .........நல்ல வரிகள் .நன்றி விமலா
எரிவது இதயமல்ல!எண்ணங்கள்....ம்ம்மம்மம்ம்ம்ம்நல்ல வரிகள் ஸ்ரீஎல்லோருக்கும் திறமை இருக்கு தானே .
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை நித்தியானந்தம்."ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவுஎன அறிந்துகொண்டேன்...."நல்ல வரிகள்.
நல்ல வரிகள் ."உன் பார்வையில் தெரியும்ஈரம்!ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!"நன்றி மகாராஜன்
"எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம்அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!ராஜன் அருமையான வரிகள்" .நன்றி
தங்கத்திலே செய்யப்பட்டதுதான் என்றாலும்உன் தணலால்எரிகிறதுஎன் இதயம்.
சுட்டுப் பார்க்கிறான் ராமன் சுடர்விடுகிறாள் சீதை இருந்தாலும் ஒரு இதயம் வாழவும் மறுத்து சாகவும் மறுத்து வேகதுடிக்கிறது
Post a Comment
18 comments:
எனது இதயம் நெருப்பாக
எரிகிறது உனக்கு
அதில் என்ன சந்தோசம் ???
வாழ்க்கை எனக்கு
நரகம் ஆகியது
எனது இதயம்
நெருப்பாக
எரிந்து கொண்டு
இருக்கிறது ...........
வைஷ்ணவி
வறுமையினால் எனது
பிள்ளைகளை வாழ வைக்க முடியவில்லை
நான் என்ன செய்வது ?
என் இதயம் வெடித்து
நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........
விமலா
என் வீட்டின் வறுமையால்
பிள்ளைகள் வாடுகிறார்கள்
என் இதயம் நெருப்பாக எரிகிறது
என் மனதுக்குள்ளே ...........
விமலா
எரிவது இதயமல்ல!
எண்ணங்கள்....
ஸ்ரீ....
(பின்னூட்டத்துக்கு இப்பிடி ஒரு டெக்னிக் இருக்கா!)
அன்பே எனக்காக உன்மனக்கதவு திறக்கும்
என எதிர்பார்த்தேன்.....
ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவு
என அறிந்துகொண்டேன்....
நெருப்பாக என்னுள் எரியும் என் இதயத்தை
போட்டோஷாப்பில் வெளிக்காட்டி இருக்கிறேன்....
ம்ம் என்ன மாதிரி ஒரு தொழில்நுட்ப பதிவாளர எல்லாம் கவிதை எழுத சொன்னா என்ன எழுதரது?....
என்னமோ பவி உண்மைய சொல்லபோனா இந்த படத்த பார்த்ததும் எனக்கு விக்ஸ் மிட்டாய் தான் ஞாபகத்திற்க்கு வருது....
நன்றி
உன் பார்வையில் தெரியும்
ஈரம்!
ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!
நான் அருகில் வரும் போதெல்லம்
நெருப்பாய் சுடுகிறதே!
எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம்
அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!
ம்ம்ம்ம் நன்றாக இருக்கிறது .
நன்றி அகிலா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் .
நன்றி வைஷ்ணவி
நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........
நல்ல வரிகள் .
நன்றி விமலா
நெருப்பாய் எரிகிறது
எனக்குள்ளே .........
நல்ல வரிகள் .
நன்றி விமலா
எரிவது இதயமல்ல!
எண்ணங்கள்....
ம்ம்மம்மம்ம்ம்ம்
நல்ல வரிகள் ஸ்ரீ
எல்லோருக்கும் திறமை இருக்கு தானே .
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை நித்தியானந்தம்.
"ஆனால் விரைவில் திறக்க இருப்பது என் கல்லறை கதவு
என அறிந்துகொண்டேன்...."
நல்ல வரிகள்.
நல்ல வரிகள் .
"உன் பார்வையில் தெரியும்
ஈரம்!
ஏனடி இல்லை உன் இதயத்திற்கு!"
நன்றி மகாராஜன்
"எரியும் இதயத்தின் அருகில் சுகமாய் குளிர் காயும் இரு இதயம்
அக்கினி குண்டமாக மாறியது இவன் இதயம் அவளின் திருமண நாளினில்!
ராஜன் அருமையான வரிகள்" .
நன்றி
தங்கத்திலே செய்யப்பட்டதுதான் என்றாலும்
உன் தணலால்
எரிகிறது
என் இதயம்.
சுட்டுப் பார்க்கிறான் ராமன்
சுடர்விடுகிறாள் சீதை
இருந்தாலும் ஒரு இதயம்
வாழவும் மறுத்து
சாகவும் மறுத்து
வேகதுடிக்கிறது
Post a Comment