Thursday, April 1, 2010

ரோஜா

http://coreldraw.com/cfs-filesystemfile.ashx/__key/CommunityServer.Components.PostAttachments/00.00.02.60.65/Rosa-Roja.jpg_2D00_675x550.jpg 
பூக்களின் ராணி
நீதானே .....
உன்னில் முட்கள்
இருந்த போதும்
நீ மென்மையாக
இருக்கிறாய் ....
http://media.dailyprogress.com/dailyprogress/images/snap/rose3sharp_medium.jpg
முட்கள் குத்துகின்றன
என்று உன்னை
யாராவது பறிக்காமல்
விட்டு விடுகிறார்களா ???
இல்லையே .......
காதலன் காதலிக்கு
கொடுக்கும் அன்பு
பாச மலர் நீயல்லவா ????

10 comments:

Anonymous said...

mmmmm. rojaa arumai.



vishnu

S Maharajan said...

//உன்னில் முட்கள்
இருந்த போதும்
நீ மென்மையாக
இருக்கிறாய்//

நிதர்சனமான உண்மை பவி

Anonymous said...

intha poovai pool menmaiyaaka irunthaal ellorum oru pirachchanaiyum varathey........


kamala

Anonymous said...

kadinamaaka iruppavarkalum avarkalukkul menmai enum ilai odum. athu pool thaan rosaa poovum.


maalathi

Pavi said...

நன்றி விஷ்ணு

Pavi said...
This comment has been removed by the author.
Pavi said...
This comment has been removed by the author.
Pavi said...

நன்றி மகாராஜன்

Pavi said...

நன்றி கமலா

Pavi said...

நன்றி மாலதி