Friday, April 2, 2010

புன்னகை அரசி சினேகா

Sneha 

புன்னகை அரசி என்று புகழப்பட்ட சினேகா கொஞ்ச நாட்களாக ஓகோ என்று பேசப்பட்டு வந்தார் . பின்பு காணவில்லை.  இப்போது பின்பு பேசப்படுகிறார் . சரத்குமாரும் , சினேகாவும் இணைந்து நடிக்கும் புதிய படம் விடியல் . அதில் சினேகா நடிக்க இருக்கிறார் என்று தகவல் இப்போது அடிபடுகிறது .


சினேகா நடித்த படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் ஆனந்தம் , வசீகரா , புன்னகை தேசம் போன்ற படங்கள் எனக்கு பிடித்தவை . நல்ல முக வசீகரமும் , நடிப்பும் இருந்தும் முன்னணி நடிகையாக அவருக்கு வர முடியவில்லை . அதற்க்கு காரணமும் உண்டு . சினேகாவுக்கு சாறியும், சுடிதாரும் போட்டு படத்தில் நடிக்கும் போது  எல்லோர் மத்தியிலும் குடும்ப விளக்காக இருந்தார் . அப்படி இருந்தால் தமிழ் சினிமாவில் நிண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம் தான் .


Sneha 
மற்றைய நடிகைகளான ஜோதிகா, சிம்ரன்  போன்றோருக்கு எந்த ஆடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு அழகாக இருக்கும் . இப்போது த்ரிஷா , அசின் , தமன்னா போன்றோரையும் குறிப்பிடலாம் . அனால் சினேகா சாரியையும் , சுடிதாரையும் தவிர்த்து  வேற ஆடைகள் அணியும் போது அவை அவருக்கு பொருந்தவில்லை . ரசிகர்களும் அதை விரும்பவில்லை .
Sneha 
அவர் நடித்த சில படங்கள் ஓடினாலும் சில படங்கள் பெரும் தோல்வி கண்டன . அதனால் ஓரம் கட்டப்பட்டார் . சில படங்களில் முக்கிய வேடங்களில் வந்து அசத்தி விட்டு போனார் . இப்போது தான் முதன் முறையாக சரத்குமாருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது . விடியல் என்ற படம் மூலம் இருவரும் இணைகிறார்கள் . 
Sneha 
சினேகாவின் மீள்பிரவேசம் எப்பிடி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .
 

11 comments:

Anonymous said...

paru piravesam eppidi irukkirathu sinekavukku enru paarpoom.


vishnu

Anonymous said...

sineka saree kaddinathan avanka vadivu........


basu

Pavi said...

ம்ம்மம்மம்ம்ம்ம்
நன்றி விஷ்ணு

Pavi said...

நன்றி வாசு .

A Simple Man said...

How about pavaani.
she plays a super cop role :-))

michael ms said...

சினேகா மேடம் புடவை அணிந்தால் அந்த புடவைக்கு தான் பெருமை

michael ms said...

நான் சினேகா மேடமின் தீவிர ரசிகன் எனக்கு சினேகா மேடம் என்றால் உயிர்

michael ms said...

சினேகா மேடம் என்றும் புடவையில் குடும்ப பெண்ணாக மட்டுமே நடிக்க வேண்டும்

michael ms said...

சினேகா மேடமை செக்ஸியாக நடிக்க இயக்குனர்கள் வற்புறுத்த வேண்டாம் ப்ளீஸ்

Anonymous said...

என் சினேகா மேடம் அழகிற்கு ஈடான பெண் இந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை

michael ms said...

சினேகா மேடம் கடவுள் கொடுத்த அரிய பொக்கிஷம்