நாம் நினைப்பது வேறு . நடப்பது வேறாக உள்ளது . இது இன்று தோற்க்கும், இந்த அணி வெற்றி பெரும் என்று சொல்லுவோம் . ஆனால் நடப்பது வேறு . ஒரு அணி புள்ளி பட்டியலில் சரிவதும் , மற்றைய அணி ஏறுவதும் என மாறி மாறி இருக்கிறது அணிகளின் நிலவரம் . இன்று எந்த அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலில் நிற்கிறது , எது கடைசியில் நிற்கிறது என்று பார்ப்போம் .
டெக்கான் சர்யாஸ் அணி 4 போட்டிகளில் 3 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளை பெற்று அதுவும் இரண்டாம் இடத்தில் உள்ளது .
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளை பெற்று சென்னை அணி போல் தான் உள்ளது . டெல்லி அணியும் அதே கதி தான் .அதே நிலைமை தான் .
அணிகளின் தர நிலை நாளுக்கு நாள் வேறுபாடும் . இது தற்போதைய நிலைமை . அரை இறுதிக்கு எந்த அணிகள் போகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம் .
4 comments:
ore paarvajil ellavattaiyum thanthulleerkal.
mano
enakku mumbaai indians thaan win panna vendum enru aasai.
siva
நன்றி மனோ
நன்றி சிவா . எனக்கு சென்னை அணியையும் , டெல்லி அணியையும் பிடிக்கும்
Post a Comment