Wednesday, March 24, 2010

ஐ . பி . எல் போட்டிகளில் அணிகளின் தரப்படுத்தல்



நாம் நினைப்பது வேறு . நடப்பது வேறாக உள்ளது . இது இன்று தோற்க்கும், இந்த அணி வெற்றி பெரும் என்று சொல்லுவோம் . ஆனால் நடப்பது வேறு . ஒரு அணி புள்ளி பட்டியலில் சரிவதும் , மற்றைய அணி ஏறுவதும் என மாறி மாறி இருக்கிறது அணிகளின் நிலவரம் . இன்று எந்த அணி புள்ளிகளின் அடிப்படையில் முதலில் நிற்கிறது  , எது கடைசியில் நிற்கிறது என்று பார்ப்போம் .

பெங்களூர் ராயல்ஸ் அணி முன்னிலையில் நிற்கிறது . 5 ஆட்டங்களில் 4 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து  8 புள்ளிகளை பெற்று உள்ளது .
http://www.iplcricketlive.com/wp-content/uploads/2009/04/mumbai-indians-ipl10.jpg
மும்பை இந்தியன்ஸ் அணி 4  போட்டிகளில் 3 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது .

டெக்கான் சர்யாஸ் அணி 4  போட்டிகளில் 3 இல் வென்று ஒன்றில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளை பெற்று அதுவும் இரண்டாம் இடத்தில் உள்ளது .
http://iplscore.net/wp-content/uploads/2010/01/chennai-superkings-cricket-ipl-logo.png
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று 3  போட்டிகளில் தோல்வி அடைந்து 4  புள்ளிகளை பெற்று  அடுத்த இடத்தில் உள்ளது .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று 3  போட்டிகளில் தோல்வி அடைந்து 4  புள்ளிகளை பெற்று சென்னை அணி போல் தான் உள்ளது .  டெல்லி அணியும் அதே கதி தான் .அதே நிலைமை தான் .
http://topnews.in/files/kings-xi-punjab-cricket-ipl-logo.png
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , ராஜஸ்தான்  ராயல்ஸ்  அணியும்  4  போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வென்று மற்றைய போட்டிகளில் தோல்வி அடைந்து  2  புள்ளிகளை பெற்றும் உள்ளன .
http://www.sportsbizasia.com/wp-content/uploads/2009/04/ipl_final_win.jpg
அணிகளின் தர நிலை நாளுக்கு நாள் வேறுபாடும் . இது தற்போதைய நிலைமை . அரை இறுதிக்கு எந்த அணிகள் போகின்றன என்று  பொறுத்திருந்து பார்ப்போம் .


4 comments:

Anonymous said...

ore paarvajil ellavattaiyum thanthulleerkal.

mano

Anonymous said...

enakku mumbaai indians thaan win panna vendum enru aasai.


siva

Pavi said...

நன்றி மனோ

Pavi said...

நன்றி சிவா . எனக்கு சென்னை அணியையும் , டெல்லி அணியையும் பிடிக்கும்