கிரிக்கட் தொடர் பதிவுக்கு அழைத்த முகிலனுக்கு எனது நன்றிகள் . என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்காக . எனக்கு பிடித்த வீரர்கள் , பிடிக்காத வீரர்கள் என உண்மையான தகவல்களை தந்துள்ளேன் .
1.பிடித்த கிரிக்கெட் வீரர் –
சச்சின் , சனத் , மஹேல
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் –
தரங்க , சைமண்ட்ஸ் ,
3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் –
மெக்ரா , லீ , அகரம்
4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர்-
சேன் போண்ட், வக்கார் , ஆசிப் ,ஸ்ரீசாந்த்
5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -
முரளி , வோர்ன் , வெட்டோரி
6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -
கைல்ஸ், ஹர்பஜன் .
7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் –
சச்சின் , அம்லா
8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர்-
லக்ஸ்மன்
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்-
கங்குலி , லாரா
10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்-
கெளசல்ய
11. பிடித்த களத்தடுப்பாளர்-
டில்ஷான் , யுவராஜ் , பொன்டிங்
12. பிடிக்காத களத்தடுப்பாளர் -
சனத் , மெக்ரா ,
13. பிடித்த ஆல்ரவுண்டர் –
மத்தியுஷ், ரெய்னா , மாலிக்
14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -
சைமண்ட்ஸ் , பதான்
15. பிடித்த நடுவர்-
பில்லி
16. பிடிக்காத நடுவர்-
டேரல் ஹேர்
17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -
ரவி சாஸ்திரி, டோனி கிரே
18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்-
ரமீஸ் ராஜா
19. பிடித்த அணி –
இலங்கை , நியூசிலாந்து, இந்தியா
20. பிடிக்காத அணி –
பாகிஸ்தான் , ஜிம்பாவே
21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் –
இலங்கை- இந்தியா , பாகிஸ்தான்- இந்தியா
தென்னாபிரிக்கா - ஆஸ்திரேலியா
22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி -
பங்களாதேஷ் , ஜிம்பாவே , கென்யா போன்ற நாடுகள் விலாவ்யாடும் போட்டிகள் .
23. பிடித்த அணித் தலைவர் -
மஹேல , வெட்டோரி , தோனி
24. பிடிக்காத அணித் தலைவர்-
அப்ரிடி, கங்குலி
25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி-
சேவாக் - கம்பீர் , சனத் - களு
26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி -
தரங்க - சங்க ,
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்-
சச்சின் , டிராவிட், பொன்டிங் , வோ
28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர்-
சச்சின் , தோனி , கிளார்க் , ஹசி
29. பிடித்த போட்டி வகை-
டுவன்டி டுவன்டி
30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்-
சச்சின் , பிரட்மன்
நண்பர்களே உங்களுக்கும் இந்த தொடர் பதிவில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தால் தொடருங்கள் . சிலருக்கு கிரிக்கட் பிடிக்கும் , சிலருக்கு பிடிக்காது . அதனால் நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை .
7 comments:
மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்
அருமையான தேர்வுகள் பவி
உங்கள் ரசனைகள் தெரிந்து கொண்டோம்....
மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !
நன்றி சங்கர் . மீண்டும் வாருங்கள்
நன்றி மகாராஜன்
ம்ம்ம்ம்ம்ம் நன்றி ஸ்ரீராம்
Post a Comment