
வெற்றி பெறுபவர்கள்
எல்லோரும் தோற்றும்
இருக்கிறார்கள் - தொடர்ந்து
வெற்றிகளை பெறவும் முடியாது
தோல்வியை பெறவும் முடியாது
வாழ்க்கையில் எல்லாவற்றிலும்
வெற்றி பெற முடியாது .
தோல்விதான் எமக்கு பல
பாடங்களை கற்று தருகிறது .
வெற்றிமேல் வெற்றி பெறும்
போது எமக்கு அகங்காரம்
தொற்றி கொள்கிறது .

சோதனைகளை வெற்றிபடியாக்கு
வேதனைகளை தாங்கிகொள்
அழுக்கான மனம்
படைத்தவராய் இராமல்
மனதில் நல்ல எண்ணங்களும் ,
செயல்களும் ஓடட்டும் .
வாழ்வில் நிம்மதி எனும்
பெரும் மூச்சை சுவாசிக்கட்டும் .

எதையும் மறைத்து மனதை
நோகடிக்காமல் வெளிப்படையாக
பேசி சந்தோசமாக இரு
குற்றம் , குறை சொல்வதை
நிறுத்து - ஒருவர் செய்த
நல்ல செயல்களை மனம்
திறந்து பாராட்டு - அவன்
இன்னும் முன்னேற
நல்ல கருத்துகளை
கூறி நல்வழி படுத்து .

சந்தோசம் நம்மைத்தேடி
வர வேண்டும் - வாழ்க்கை
சந்தோசமாக வாழத்தான் .
நண்பர்களை என்றும் மறவாதே .
அவர்கள் என்றும் உனக்கு துணையாக
இருப்பார்கள் - உன் தோழர்கள்
எப்போதும் உன் வெற்றிகளுக்கு
பின்னால் இருப்பார்கள் .
எல்லோரும் தோற்றும்
இருக்கிறார்கள் - தொடர்ந்து
வெற்றிகளை பெறவும் முடியாது
தோல்வியை பெறவும் முடியாது
வாழ்க்கையில் எல்லாவற்றிலும்
வெற்றி பெற முடியாது .
தோல்விதான் எமக்கு பல
பாடங்களை கற்று தருகிறது .
வெற்றிமேல் வெற்றி பெறும்
போது எமக்கு அகங்காரம்
தொற்றி கொள்கிறது .

சோதனைகளை வெற்றிபடியாக்கு
வேதனைகளை தாங்கிகொள்
அழுக்கான மனம்
படைத்தவராய் இராமல்
மனதில் நல்ல எண்ணங்களும் ,
செயல்களும் ஓடட்டும் .
வாழ்வில் நிம்மதி எனும்
பெரும் மூச்சை சுவாசிக்கட்டும் .

எதையும் மறைத்து மனதை
நோகடிக்காமல் வெளிப்படையாக
பேசி சந்தோசமாக இரு
குற்றம் , குறை சொல்வதை
நிறுத்து - ஒருவர் செய்த
நல்ல செயல்களை மனம்
திறந்து பாராட்டு - அவன்
இன்னும் முன்னேற
நல்ல கருத்துகளை
கூறி நல்வழி படுத்து .

சந்தோசம் நம்மைத்தேடி
வர வேண்டும் - வாழ்க்கை
சந்தோசமாக வாழத்தான் .
நண்பர்களை என்றும் மறவாதே .
அவர்கள் என்றும் உனக்கு துணையாக
இருப்பார்கள் - உன் தோழர்கள்
எப்போதும் உன் வெற்றிகளுக்கு
பின்னால் இருப்பார்கள் .

7 comments:
mmmmmmm nalla kavithai. pidichchirukku
elil
super..........
vino
pavi,
எனக்கு கிடைத்த விருதுவினை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்
(http://maarasa.blogspot.com/)
நன்றி எழில்
நன்றி வினோ
எனக்கும் விருது வழங்கியமைக்கு நன்றிகள் ஸாதிகா.
இன்னொரு விருதா
சந்தோசம்
நன்றி மகாராஜன் உங்களுக்கு
Post a Comment